Get real time update about this post category directly on your device, subscribe now.
பாஜக ஆளும் கர்நாடகாவில் மதம் மாற்றத் தடை சட்ட மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.எதிர்க்கட்சிகள் எப்போதும் போலே தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள். கடும் அமளிக்கிடையே சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது...
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆர்டிஓ) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து செலுத்தக் கூடிய ‘பிரலே‘ ஏவுகணை, ஒடிசா கடற்கரைப் பகுதியில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவிலிருந்து 2வது முறையாக இன்று (23.12.2021) செலுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. முதன் முறையாக அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய ஏவுகணை அடுத்தடுத்த இரண்டு நாட்களில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை அதன் அனைத்து இலக்குகளையும் எட்டியதுடன், இந்த புதிய ஏவுகணை அதன் திட்டமிட்ட இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்றைய சோதனையின் போது, ஆயுதங்களின் துல்லியத் தன்மை மற்றும் ஆயுதங்களின் அழிப்புத்திறனை பரிசோதிப்பதற்காக, ‘பிரலே’ ஏவுகணை அதிக ஆயுதங்களை சுமந்தபடி, புதிய பகுதியை குறிவைத்து பரிசோதிக்கப்பட்டது. விஞ்ஞானிகளின் இந்த சாதனைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர்ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சிப் பிரிவின் செயலாளரும் டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி ஆகியோர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை 150 முதல் 500 கிமீ வரையிலான இலக்குகளைத்...
ஒமிக்ரான் பரவலை முன்னிட்டு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொவிட்-19 நிலவரம் மற்றும் தயார் நிலை குறித்து மத்திய அரசு ஆய்வு செய்தது.. ஒமிக்ரான் பரவலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள...
கேரளா மாநிலம் ஆலப்புழாவில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் கொல்லப்பட்ட சில மணி நேரங்களிலே, அதே மாவட்டத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம்...
கோவா சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆட்சியைத் தக்க வைக்கும் என்று Polstrat-NewsX கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 20 முதல் 22 இடங்களும்...
பாண்டிச்சேரி மாதிரியே பஞ்சாபிலும் நிகழும்-ஏபிபி நியூஸ் பஞ்சாபில் தேர்தலுக்கு முன் பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள்,எம்பிக்கள் பிஜேபியில் இணைய இருக்கிறார்கள் என்று ஒரு செய்தியை இன்று வெளியிட்டு இருக்கிறது....
அரியானாவை தலைமையிடமாக கொ ண்ட பாரதிய கிசான் யூனியனின் தலை வரும் விவ சாயிகள் போராட்டத்தை வெ ற்றி கரமாக நடத்தியவருமான குர்னாம் சிங் சருனி அரசியல்...
உத்தரப் பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் கங்கா விரைவுசாலைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். 600 கி.மீ. தொலைவுடைய இந்த நீண்ட விரைவுசாலைக்காக ரூ.36,230 கோடி செலவிடப்படுகிறது.இந்த சாலைக்கான...
மத்திய அரசின் மேக் இன் இந்தியா (Make in India) திட்டம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் (PM Narendra Modi) தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கும்...
''மத்தியில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சியை பிரதமர் மோடி அளித்து வருகிறார்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதத்துடன் கூறினார்.இந்திய வர்த்தகம் மற்றும்...
