இந்தியா

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.

தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான திரு ஏ. முகமதுஜான் கடந்த மார்ச் மாதம் காலமானதை அடுத்து, காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல், செப்டம்பர் 13-ஆம் தேதி  (திங்கட்கிழமை), காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தலுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 24-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகும். செப்டம்பர் 1-ஆம் தேதி (புதன்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 3 (வெள்ளிக்கிழமை) ஆகும். தேர்தலின்போது ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: 1.       தேர்தல் சம்பந்தமான பணிகளின் போது அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். 2.       தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் அரங்கம்/அறை/ வளாகத்தின் நுழைவாயிலில்: •        உடல்வெப்ப நிலை பரிசோதிக்கும் கருவிகள்‌ மூலம் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். •        அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினிகள் இடம்பெற வேண்டும். 3.       மாநில அரசு மற்றும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கொவிட்-19  வழிகாட்டுதல்களின்படி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். 4.       இந்தத் தேர்தல், கொவிட் நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரியை நியமிக்குமாறு  தமிழகத்தின் தலைமைச் செயலாளருக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக தலைவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாஜக தலைவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகள் பாரதீய ஜனதா தலைவரை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 17) சுட்டுக்கொலை, இது ஒரு வாரத்தில் இரண்டாவது சம்பவம். ஜாவேத் அஹ்மத் தார் பயங்கரவாத...

ராகுல் காந்திக்கு தொடர்ந்து , 5 காங்கிரஸ் மூத்த தலைவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர்கணக்கு தற்காலிக தடை..

ட்விட்டரை தொடர்ந்து ராகுல் காந்திக்கு பேஸ்புக்கும் நோட்டீஸ்.

இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட ஒரு காணொளி தொடர்பான புகாரில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு செவ்வாய்க்கிழமை பேஸ்புக் நோட்டீஸ் அனுப்பியது. ஆகஸ்ட் 1 ம் தேதி, தென்மேற்கு...

கேரள முன்னாள் முதல்வர் சாண்டி மீது பெண் தொழிலதிபர் பாலியல் புகார் சிபிஐ வழக்கு பதிவு.

கேரள முன்னாள் முதல்வர் சாண்டி மீது பெண் தொழிலதிபர் பாலியல் புகார் சிபிஐ வழக்கு பதிவு.

கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொழிலதிபர் சரிதா நாயர் கடந்த 2013-ல் கைது செய்யப்பட்டார். இவர்...

தீவிரவாத அமைப்பான தாலிபான்களுக்கு ஆதரவாக பேசிய இயக்குனர் அமீர்! வைரலான  வீடியோ! நடவடிக்கை பாயுமா?

தீவிரவாத அமைப்பான தாலிபான்களுக்கு ஆதரவாக பேசிய இயக்குனர் அமீர்! வைரலான வீடியோ! நடவடிக்கை பாயுமா?

தீவிரவாதிகள் தாலிபான்களை ஆதரித்து இயக்குனர் அமீர் பேசிய வீடியோ காட்சிகள் தற்போது இணைய தளங்களை ஆக்கிரமித்துள்ளது. தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய நிலையில் ஆப்கானில் ஆட்சி அமைக்கும் பணியினை...

இந்துக்கள் தனித்து விடப்படும் போது படுகொலை செய்ய வேண்டும்! – பாகிஸ்தான் ஜயித் ஹமித் வைரல் வீடியோ!

இந்துக்கள் தனித்து விடப்படும் போது படுகொலை செய்ய வேண்டும்! – பாகிஸ்தான் ஜயித் ஹமித் வைரல் வீடியோ!

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து அங்குள்ள மக்கள் வெளிநாட்டிற்கு தப்பி ஓட அங்குள்ள விமான நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் அந்நாட்டில் வசிக்கும் இந்துக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்...

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் புர்ஹான்வானியின் தந்தை, தேசிய கொடி ஏற்றினர்! இது மோடி அரசால் சாத்தியமானது!

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் புர்ஹான்வானியின் தந்தை, தேசிய கொடி ஏற்றினர்! இது மோடி அரசால் சாத்தியமானது!

நேற்றைய தினம் நாடு முழுவதும் 75 வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் மூவர்ண கொடி பட்டொளி வீசி பறந்தது. ஜம்மு காஷ்மீரிலும் பட்டொளி...

இந்தியாவின் பெருமித அடையாளங்களில் ஒருவரான வாஜ்பாயின் நினைவு நாள் இன்று!   தமிழகத்திற்கு காமராஜர்! இந்தியவிற்கு வாஜ்பாயி.

இந்தியாவின் பெருமித அடையாளங்களில் ஒருவரான வாஜ்பாயின் நினைவு நாள் இன்று! தமிழகத்திற்கு காமராஜர்! இந்தியவிற்கு வாஜ்பாயி.

இந்தியாவின் பெருமித அடையாளங்களில் ஒருவரான வாஜ்பாயின் நினைவு நாள் இன்று ஸ்டான்லி ராஜன் அவர்களின் தொகுப்பு! வாஜ்பாய் சுதந்திர போராட்ட தியாகி, ஈரோட்டு ராம்சாமியும் அண்ணாதுரையும் கருணாநிதியும்...

தலிபான்களே அடித்து கொள்வார்கள்- தலிபான்களில் பல குரூப்கள் இருக்கின்றன!

தலிபான்களே அடித்து கொள்வார்கள்- தலிபான்களில் பல குரூப்கள் இருக்கின்றன!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் நேற்று அதிரடியாக கைப்பற்றினர். ஆப்கன் முழுமையாக தலிபான்கள் வசம் வந்துள்ளதை அடுத்து, நிபந்தனை இன்றி சரண் அடைந்து, அமைதியான முறையில் ஆட்சி...

பாராளுமன்றம் முடக்கம் 54 கோடி மக்கள் வரிப்பணம் வீண்! எதிர்க்கட்சிகளின் கீழ்த்தரமான செயல்!

பாராளுமன்றம் முடக்கம் 54 கோடி மக்கள் வரிப்பணம் வீண்! எதிர்க்கட்சிகளின் கீழ்த்தரமான செயல்!

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது வாரம் ஜூலை 19, 2021 -ல் தொடங்கி முடிந்துவிட்டது. பல முக்கியமான மசோதாக்கள் எதிர்பார்க்கப்பட்டு, மத்திய அரசால் முன்னர் சுட்டிக்காட்டப்பட்டபடி பெரிய...

Page 45 of 124 1 44 45 46 124

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x