விளையாட்டு

தோனியின் சூட்சமம் என்னை வியக்க வைத்தது கம்பீர் புகழாரம்.

தோனியின் சூட்சமம் என்னை வியக்க வைத்தது தோனிக்கு கம்பீர் புகழாரம். ஐபிஎல் 2021, போட்டிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதிலும் சென்னை அணி பழைய சென்னை அணியாக...

நான்கு தமிழக விளையாட்டு வீரர்கள் தேர்வு  டோக்கியோ ஒலிம்பிக் 2021.

நான்கு தமிழக விளையாட்டு வீரர்கள் தேர்வு டோக்கியோ ஒலிம்பிக் 2021.

ஜப்பான், டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் 2021 விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் சார்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வி. சி.ஏ.பவானி தேவி, (வாள் சண்டை), திரு.எ.சரத் கமல், திரு.ஜி.சத்தியன் (மேசைப்...

CSK வின் IPL ராஜ்ஜியம் முடிவிற்கு வந்தது..

CSK வின் IPL ராஜ்ஜியம் முடிவிற்கு வந்தது..

இத்தனை வருடங்கள் எங்களை மகிழ்வித்து, இந்திய தேசத்தை பல தருணங்களில் தலைநிமிர்ந்து செய்த மன்னவனே.. இந்தியா கனவிலும் நினைக்காத அளவு கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் வெற்றி வாங்கி...

இந்திய ஆக்கி அணிகளுக்கான பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்திய ஆக்கி அணிகளுக்கான பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான ஆக்கி பயிற்சி பெங்களூருவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெற்கு மையத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்திய ஆக்கி அணிகளுக்கான பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இது முழு வீச்சை விரைவில் எட்டும் என்று அணி தலைவர்களும், பயிற்சியாளரும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். அணியின் தலைவர் மன்பிரீத் சிங் உட்பட முகாமுக்கு வந்த ஆறு வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் இந்திய விளையாட்டு ஆணைய மையத்திலும் மருத்துவமனையிலும் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தற்போது மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளனர். https://www.youtube.com/watch?v=4LDyxzhJrAI&t=3s "நான் பயிற்சிக்கு திரும்பிய போது எனக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது நாங்கள் மீண்டும் பயிற்சியில் இணைந்துள்ளோம். நாங்கள் படிப்படியாக பழைய நிலைமைக்கு திரும்புவதற்கான திட்டத்தை பயிற்சியாளர்கள் வகுத்துள்ளனர்  விரைவில் பயிற்சி முழு வீச்சை எட்டும் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது," என்று மன்பிரீத் கூறியுள்ளார்.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் புதிய சின்னம்.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் புதிய சின்னம்.

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ, இந்திய விளையாட்டு ஆணையத்தின் புதிய சின்னத்தை இன்று தில்லியில் மேஜர் தயான்சந்த் விளையாட்டு மைதானத்தில்...

நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பர் ஓவரில் வெற்றி தட்டிதூக்கியது பெங்களுரு அணி.!

நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பர் ஓவரில் வெற்றி தட்டிதூக்கியது பெங்களுரு அணி.!

ஐபிஎல் 13வது சீசன் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமிரகத்தில் பிரமாண்டமாக நடைபெறு வரும் நிலையில் இந்த ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டி துபாய்...

கிரிக்கெட் உலகில் அதிக ரசிகர்களைக் கொண்டவர் தல தோனி, ஓய்வு குறித்த  அறிவிப்பால் ரசிகர்கள் சோகம்

கிரிக்கெட் உலகில் அதிக ரசிகர்களைக் கொண்டவர் தல தோனி, ஓய்வு குறித்த அறிவிப்பால் ரசிகர்கள் சோகம்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம் எஸ் தோனி, அவரின் 2வது சொந்த ஊரான சென்னை மண்ணில் அறிவித்துள்ளார். கிரிக்கெட்...

மத்திய அரசின் ஒப்புதலை பெற்றது பிசிசிஐ இந்தாண்டு ஐபில் 2020 ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது . டைட்டில் ஸ்பான்சர்ஷிப்க்கு கடும் போட்டி

மத்திய அரசின் ஒப்புதலை பெற்றது பிசிசிஐ இந்தாண்டு ஐபில் 2020 ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது . டைட்டில் ஸ்பான்சர்ஷிப்க்கு கடும் போட்டி

ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக ஐபிஎல் குழுத் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய மைதானங்களில்...

இந்தாண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியை மாற்ற உள்ளதாகத் தகவல்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நவம்பர் எட்டாம் தேதியில் இருந்து பத்தாம் தேதிக்குத் தள்ளி வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஐக்கிய அரபு...

இங்கிலாந்து – அயர்லாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி: இன்று ஆரம்பம்.

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து கிரிக்கெட் அணி அண்டை நாடான இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்து-அயர்லாந்து இடையிலான முதலாவது ஒரு நாள்...

Page 3 of 4 1 2 3 4

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x