மீரட்டில் உள்ளது ஜாலி கோதி என்ற பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது இதனையடுத்து அந்த பகுதியை முற்றுகையிட்ட காவல்துறை மற்றும் சுகாதரதுறையினர் அந்த பகுதியை சோதனையிட முயன்றார்கள். அப்போது கொரோன பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்த மாசூதி ஒன்றில் பதுங்கியிருந்தது தெரிய வந்தது. அதிரடியாக காலம் இறங்கிய காவல்துறை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அரசிற்கு தெரிவிக்காமல் மறைத்து வைத்திருந்த மசூதியின் இமாம் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் என எச்சரித்தனர் . பின் அவர்களை கைது செய்யும் போது அங்கு இருந்த இஸ்லாமிய மக்கள் காவல்துறை மற்றும் சுகாதர துறை அதிகாரிகளை தாக்க தொடங்கினார்கள்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் அந்த நகர மாஜிஸ்திரேட் சுஷாந்த் ஜெயின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தியா முழுவதும் கொரோனவை தடுக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது நமது காக்கும் கடவுளாக இருப்பவர்கள் சுகாதாரப் பணியாளர் மற்றும் காவல்துறையினர். அவர்களை தாக்குவது மனித தன்மை அற்ற செயல் ஆகும். இந்தியா கொரோனா வை தடுப்பதில் முன்னணி நாடக உள்ளது இதை உலக நாடுகள் அனைத்தும் ஒப்பு கொண்டுள்ளது பாராட்டியும் வருகின்றார்கள்
ஆனால் இதை சீர்குலைப்பதற்கு சில அமைப்புகள் இதுபோன்ற செயல்களில் ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களில் சோதனை செய்ததில் அதில் நேற்று இரவு 4 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் மீரட்டின் ஜாலி கோதி மசூதியில் தங்கியிருந்தனர்
இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு நான்கு காவல் நிலையங்களில் இருந்து காவல்துறையினரை வரவழைக்கப்பட்டது. பிறகு அந்த பகுதி முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டிற்கு வந்தது .நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, ஜாலி கோதியின் முழு பகுதியும் முற்றிலுமாக மூடப்பட்டது. காவல்துறையினரால் அப்பகுதியில் ஒரு கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. மேலும் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கூடாது என எச்சரிக்கப்பட்டு, அந்த பகுதி முற்றிலுமாக வேலி போடப்பட்டுள்ளது.