கொரோனா தடுப்பூசி குறித்து பாரத் பயோடெக்கின் நாட்டு மக்களுக்கு நல்ல செய்தி

பாரத் பயோடெக்கின் நல்ல செய்தி: 2 வயது முதல் 18 வயதினருக்கான கோவாக்ஸின் தடுப்பு மருந்து பரிசோதனைக்கு (phase 2, 3 clinical trials) அனுமதி கிடைத்துள்ளது. இது வரை, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பு மருந்துகள் அனுமதிக்கப்பட்டன.

இந்தியா விரோத பைடன் – ஹாரிஸ் தரும் கெட்ட செய்தி: சீரம் இன்ஸ்டிட்யூட்டின் நோவோவாக்ஸ் தடுப்பு மருந்துக்கான மூலப்பொருட்களை தாம் பதவியேற்ற ஜனவரி முதல் தடுத்து வைத்த பைடன் – ஹாரிஸ், நீண்ட அழுத்தத்துக்கு பிறகு, அந்த தடையை விலக்குவதாக சென்ற மாதம் அறிவித்திருந்தார்கள். என்றாலும், இன்று வரை அந்த தடை தொடர்கிறது. எனவே, சீரம் இன்ஸ்டிட்யூட்டின் இரண்டாவது தடுப்பு மருந்தான நோவோவாக்ஸ் இப்போதைக்கு வரப்போவதில்லை. பைடன் – ஹாரிஸ் நாதாரிகள் செயலால் தடுப்பு மருந்து கிடைக்காமல் பலர் உயிரிழக்கும் நிலை! (கோவிஷீல்டு தடையின்றி கிடைக்கும்).

1, இந்தியாவில் இதுவரை: கோவாக்ஸின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக், சைடஸ் கடில்லா உள்ளிட்ட தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. புழக்கத்தில் உள்ளன.

2, இன்னும் பயாலஜிகல்-இ, ஸ்புட்னிக் லைட், பாரத் பயோடெக்கின் நேசல் (மூக்குவழி) தடுப்பு மருந்து என பல பரிசோதனையில் உள்ளன.

3, கொரோனா தொற்றிற்கான “உலகின் முதல் மருந்து” டிஆர்டிஓவின் 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) இன்னும் ஓரிரு வாரங்களில் புழக்கத்துக்கு வருகிறது.

4, ஐவர்மெக்டின் என்ற மருந்தும் ‘preventive’ மருந்தாக கோவா, கர்னாடகா உள்ளிட்ட பல மாநிலங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா விரோதி பைடன் – ஹாரிஸ் தங்கள் தவறுக்கு வருந்தும் காலம் வரும்.

Exit mobile version