Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

வழியனுப்ப தான் கோவை சென்றாரா உதயநிதி! முடிவுக்கு வந்த செந்தில்பாலாஜி அரசியல் வாழ்க்கை! கைவிட்ட திமுக! வெளியான முக்கிய தகவல்!

Oredesam by Oredesam
April 28, 2025
in செய்திகள், தமிழகம்
0
Senthil Balaji,

Senthil Balaji,

FacebookTwitterWhatsappTelegram

வழியனுப்ப தான் கோவை சென்றாரா உதயநிதி! முடிவுக்கு வந்த செந்தில்பாலாஜி அரசியல் வாழ்க்கை! கைவிட்ட திமுக!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா. என்ற கேள்வி எழுந்துள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜி மதிமுக, அதிமுக, அமமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளில் இருந்துள்ளார். இன்றைய திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினால் நேரடியாக விமர்சிக்கப்பட்டவர் தான் செந்தில் பாலாஜி . அதன்பின் திமுகவிற்கு வந்த பின்,அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்ததை விட, அதிக அளவில் விசாரணை நாட்களிலும், சிறையிலும் இருந்துள்ளார்.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

மோசடி வழக்கு ஒன்றில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, ஓராண்டிற்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டுபிணையில் விடுவிக்கப்பட்டார்.அவர் பிணையில் வெளிவந்தவுடன் அதற்கு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்தார். “உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!” என முதலமைச்சர் ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.செ ந்தில் பாலாஜி எதிராக இருந்த போது தேர்தல் பிரச்சாரத்தின்போது கரூரிலேயே ஸ்டாலின், செந்தில் பாலாஜியின் ஊழல் குறித்து பட்டியலிட்டதும் மேலும் கட்டப்பஞ்சாயத்து செய்பவர் மேலும் அவரை மிரட்டியதும் குறிப்பிடத்தக்கது.இப்படியெல்லாம் செந்தில் பாலாஜி பற்றி வாய் கிழிய பேசிய ஸ்டாலின், திமுகவில் செந்தில்பாலாஜி ஐக்கியமாகிய பிறகு அப்படியே தலைகீழாக மாறிவிட்டார்.

2011 ஆம் ஆண்டு மீண்டும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பணியாற்றினார்.
2015-ம் ஆண்டு அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, டிடிவி தினகரன் அணியில் இருந்து செந்தில் பாலாஜியின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது. பிறகு திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி, 2019-ம் ஆண்டு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.

2021-ம் ஆண்டு கரூர் தொகுதியில் வெற்றி பெற்று, திமுக ஆட்சியில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சரானார்.
2023 ஜூன் 14-ம் தேதி சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். நீண்ட சட்ட போராட்டங்களுக்குப் பிறகு, 2024 செப்டம்பர் 26 அன்று உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.ஜாமினில் வந்த மறுநாளே மீண்டும் அவர் முன்பு வகித்த துறைகளின் அமைச்சராக பொறுப்பேற்றார்அவர் மீண்டும் அமைச்சரானதால், முந்தைய வழக்கின் சாட்சிகள் மிரட்டப்படுவார்கள், அதனால் விசாரணை பாதிக்கப்படும் என வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார்

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மறைமுகமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் வைத்த கோரிக்கைகளை அவர் ஏற்கவில்லை. இறுதியாக, அவருக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்தனர்.இதைத் தொடர்ந்து ஏப்ரல் 27, 2025 அன்று தன்னுடைய அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார் செந்தில் பாலாஜி.அதிமுக ஆட்சியில் இன்றைய திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினால் நேரடியாக விமர்சிக்கப்பட்டவர். அதன் பின் திமுகவிற்கு வந்த பின், பாஜகவால் நேரடியாக குறிவைக்கப்பட்டவர்.

கடந்த மார்ச் 23ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் கோவைக்குச் சென்று அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்கான அறிவிப்புகளும் வெளியாகின. உதயநிதி கலந்து கொள்கிற விழா என்றதும்விழா ஏற்பாடுகளை நேரடியாக கவனித்து வந்தார் செந்தில் பாலாஜி. செய்திருந்தார்ஆனால் திட்டமிட்டபடி 23ஆம் தேதி அந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. இதை அடிப்படையாக வைத்து உதயநிதிக்கும் செந்தில் பாலாஜிக்கும் உரசல் என்ற பேச்சுகள் ஆரம்பித்தன.இது விழாவின் முந்தைய நாள் தான் செந்தில் பாலாஜிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது

மேலும் கோவை வந்த அமித்ஷாவும் திமுகவில் ஒருவர் வேலைக்காக பணம் பெற்ற ஊழலில் ஈடுபட்டுள்ளார், மற்றொருவர் பணமோசடி மற்றும் சட்டவிரோத செம்மண் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார், மூன்றாவது ஒருவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் வழக்கில் சிக்கியுள்ளார், நான்காவது ஒருவர் நிலக்கரி ஊழலில் தொடர்புடையவர், ஐந்தாவது தலைவர் 6,000 கோடி CRIDP திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்றெல்லாம் திமுக அமைச்சர்களின் பெயரைக் குறிப்பிடாமல் ஹிட் லிஸ்ட் போலவே கோவை வந்த போது மேடையில் வெளியிட்டார் அமித் ஷா.மேலும் அடிக்கடி அமித்ஷா தமிழகம் வருவதனால் செந்தில் பாலாஜியின் உறவை துண்டிக்க திமுக தயாராகி விட்டதாம்.மேலும் டாஸ்மாக் வழக்கிலும் விரைவில் கைது நடவடிக்கை பாயும் என்பதால் செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கை கேள்வி குறியாகியுளது.

இந்த நிலையில் தான் செந்தில் பாலாஜி கடைசியாக ஒரு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் கலந்து கொண்டு செந்தில் பாலாஜியை வழியனுப்பிவைத்துள்ளார். இதனால் செந்தில் பாலாஜி மிகுந்த மன உளைச்சலில் உள்ளாராம்.இனி அரசியலே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாரம். என்கிறது கரூர் தரப்பு

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

A RASA

பொய் சொல்லும் முதல்வர்: ஆ.ராசாவின் உளறல் பேச்சு! வைரலாகி தி.மு.கவிற்கு மானம் போச்சு!

February 22, 2024
திரும்ப வந்துட்டேனு சொல்லு! தினமலரில் மதன் ரவிச்சந்திரன்! தரமான சிறப்பான சம்பவம் செய்த தினமலர்!

திரும்ப வந்துட்டேனு சொல்லு! தினமலரில் மதன் ரவிச்சந்திரன்! தரமான சிறப்பான சம்பவம் செய்த தினமலர்!

August 11, 2021
திருக்கோவிலூர் அருகே இளைஞரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிய நண்பர்கள் !

திருக்கோவிலூர் அருகே இளைஞரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிய நண்பர்கள் !

August 27, 2025

பிகாரில் நிதிஷ்குமார் சகாப்தம் முடிந்து நித்தியானந் தராய் சகாப்தம் ஆரம்பம்

November 9, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x