Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர்.. நேரலையில் கிழித்து தொங்கவிட்ட பத்திரிகையாளர்! லைவ் ஷோவில் மாட்டிக்கிட்டு இப்படி முழித்த சம்பவம்!

Oredesam by Oredesam
May 8, 2025
in இந்தியா, செய்திகள்
0
Pak

Pak

FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா வெற்றிகரமாகப் பதிலடி கொடுத்துள்ளது. இதற்கிடையே பிரிட்டன் செய்தி ஊடகத்திற்குப் பேட்டி கொடுக்கப் போய் லைவ் ஷோவில் அசிங்கப்பட்டு இருக்கிறார் பாகிஸ்தான் அமைச்சர் அட்டாவுல்லா தரார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்தி இருக்கிறது. உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பிரிட்டன் நாட்டு செய்தி தொலைக்காட்சியான Sky News-இல் பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார், நேரலையில் பேட்டி அளித்திருக்கிறார். இந்தியா நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட சேதம் குறித்தும் பயங்கரவாதம் தொடர்பான விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைபாடு குறித்து எடுத்துரைத்த அத்தாவுல்லா தரார் இதில் தான் சிக்கி சின்னாபின்னமானார் . இந்திய ராணுவம் பொதுமக்கள் குடியிருப்பில் தாக்குதல் நடத்தியதாக அட்டாவுல்லா தரார் தெரிவித்த நிலையில், அடுத்து யால்டா ஒரே ஒரு விஷயத்தை தான் சொன்னார்.அதற்கே அவர் பதில் சொல்ல முடியாமல் அசிங்கப்பட்டுப் போனார்.

செய்தியாளர்
அதாவது முதலில் செய்தியாளர் யால்டா, “இந்திய ஆயுதப்படைகள் பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்ததாகவும், பாகிஸ்தான் ராணுவ மையம் அல்லது பொதுமக்கள் வாழும் பகுதிகளைத் தாக்குதல் நடத்தவில்லை எனக் கூறியுள்ளதே” என்று கேட்டார். அதற்கு அட்டாவுல்லா தரார்,​​இந்தியா பொதுமக்கள் வசித்த பகுதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தார்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

அவர் மேலும் கூறுகையில், “நான் மிகத் தெளிவாகச் சொல்கிறேன், பாகிஸ்தானில் எந்தப் பயங்கரவாத முகாம்களும் இல்லை. பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு. நாங்கள் ஏற்கனவே எங்கள் மேற்கு எல்லையில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிட்டு வருகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில் 90 ஆயிரம் பேரை கொன்றுள்ளோம்.

ஆவேசமாக ஆரம்பிச்சாரு
ஆனால், மறுபுறம் இந்தியா என்ன செய்திருக்கிறது என்பதைப் பாருங்கள்.. ஜாபர் எக்ஸ்பிரஸை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்..​​அதை இந்தியா கண்டிக்கக்கூட இல்லை.. அந்தச் சம்பவம் குறித்து எந்தக் கவலையும் தெரிவிக்கவில்லை” என்று அவர் பாட்டிற்குப் பேசிக் கொண்டே போனார். அப்போது குறுக்கிட்ட யால்டா ஒரே ஒரு பாயிண்டை தான் முன்வைத்தார்.

அடுத்த நொடி அசிங்கப்பட்டார்
அதாவது கடந்த வாரம் தான் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவால் தனது நாடு பயங்கரவாதத்தை ஆதரித்ததாகவும் மோசமான வேலையைச் செய்து வந்ததையும் ஒப்புக் கொண்டதைச் சுட்டிக்காட்டினார். யால்டா மேலும் கூறுகையில், “ஒரு வாரத்திற்கு முன்பு தான், எனது நிகழ்ச்சியில் பங்கேற்ற உங்கள் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், பாகிஸ்தான் பல ஆண்டுகளாகப் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளித்து ஆதரவளித்து வந்ததை ஒப்புக்கொண்டார்.

2018ஆம் ஆண்டில் கூட பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம் குற்றஞ்சாட்டியே அதிபர் டொனால்ட் டிரம்ப் உங்கள் ராணுவத்திற்கான நிதியுதவியை நிறுத்தினார். எனவே, நீங்கள் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் இல்லை என்று சொல்வது, ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் கூறியதற்கும், பெனாசிர் பூட்டோ கூறியதற்கும், உங்கள் பாதுகாப்பு அமைச்சர் ஒரு வாரத்திற்கு முன்பு கூறியதற்கும் எதிராக உள்ளது” என்றார்.

வசமாக மாட்டிக்கிட்டார்
பாகிஸ்தான் அமைச்சர் அட்டாவுல்லா தரார் இந்தப் பதிலைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உடனே என்ன சொல்வது என்றே தெரியாமல் விழித்தார். பிறகு சில நொடிகள் கழித்து ஏதேதோ சொல்லி சமாளித்தார். அப்போதும் தாங்கள் தீவிரவாதத்திற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பாகிஸ்தானுக்கு வந்து அதைப் பார்க்கும்படியும் யால்டாவுக்கு அமைச்சர் அட்டாவுல்லா தரார் அழைப்பு விடுத்தார்.

அதற்கும் யால்டா, “நான் ஏற்கனவே பாகிஸ்தானுக்கு வந்துள்ளேன். இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடத்திய ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் தான் பதுங்கி இருந்தார். அவரை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது நினைவில் இருக்கும் என நினைக்கிறேன்” எனக் குறிப்பிட்டார். மீண்டும் இதை எதிர்பார்க்காத தரார் உளரத் தொடங்கினார். இப்படி லைவ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து அவர் அசிங்கப்பட்டு விழித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு: தினசரி தொற்று எண்ணிக்கை 42,766 ஆக பதிவு

July 10, 2021
திடீர் திருப்பம் 2 ஜி வழக்கில் சிக்கிய புதிய ஆதாரம் ! நீலகிரி தூத்துக்குடிக்கு இடைத்தேர்தலா?

திடீர் திருப்பம் 2 ஜி வழக்கில் சிக்கிய புதிய ஆதாரம் ! நீலகிரி தூத்துக்குடிக்கு இடைத்தேர்தலா?

September 22, 2020
கோ-வின் செயலி ஆர்வம் கட்டிய 50 நாடுகளுக்கு இணையதள மென்பொருள் இலவசமாக அளிக்கிறது மத்திய அரசு!  உலகிற்கு வழிகாட்டும் இந்தியா!

கோ-வின் செயலி ஆர்வம் கட்டிய 50 நாடுகளுக்கு இணையதள மென்பொருள் இலவசமாக அளிக்கிறது மத்திய அரசு! உலகிற்கு வழிகாட்டும் இந்தியா!

June 29, 2021
தமிழகத்தில் மின்வெட்டு! செந்தில் பாலாஜியின் பொய்யான தகவலை வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்டாலின்..

தமிழகத்தில் மின்வெட்டு! செந்தில் பாலாஜியின் பொய்யான தகவலை வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்டாலின்..

April 25, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x