திராவிட மாடலில் என்றைக்காவது ஒரு தலித் முதல்வராக முடியுமா ? வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை பற்றி பேசும் நீங்கள் இன்று தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்ட சொத்து வரி, மற்ற மாநிலங்களை விட சிமெண்ட், செங்கல், மணல் போன்ற கட்டுமானப் பொருட்களின் வரலாறு காணாத விலை உயர்வு பற்றி ஏன் பேசுவதில்லை.
இதுதான் திராவிட மாடல்தமிழ்நாட்டில் அனைவருக்கும் பொதுவான முதலமைச்சர்,பிறமத பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் தமிழக முதலமைச்சர்,திமுக கட்சியின் உள்ளவர்களில் 90% இந்துக்கள் என்று கூறும் முதலமைச்சர், பிற மாநிலங்களில் கொண்டாடும் இந்து பிராமண பண்டிகைகளுக்கு கூட வாழ்த்து சொல்லும்தமிழக முதலமைச்சர் ஏன் தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களுக்கு இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை- கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர்
காணொளி பதிவுகள் நன்றி News18 Tamil Nadu
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















