“திமுக நாடகம் அம்பலம். திமுக தன் தேர்தல் அறிக்கையில் என்ன விவசாய சீர்திருத்தங்களை கொண்டு வருவோம் என்று சொன்னதோ அதையே மோதி அரசு கொண்டு வந்துள்ளது. பின்னர் ஏன் இந்த போலி போராட்டம்?” என்கிறார் ராஜகோபாலன் ஜி.
திமுக மட்டுமல்லாமல், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் மமதா, தேசியவாத காங்கிரஸ் பவார் என அத்தனை பேரும் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் விவசாய சீர்திருத்தம் கொண்டு வருவோம் என்றே கூறியிருந்தும் இன்று, ‘அச்சட்டத்தை நீக்க வேண்டும்’ என்று போலி போராட்டம் செய்கிறார்கள்.
‘என்ன திருத்தம் கொண்டு வரவேண்டும். அதை சொல்லுங்கள்’ என்று மத்திய அரசு கேட்டால் அதற்கு பதிலில்லை.
இது வரை விவசாயிகளை கட்டி வைத்திருந்த சட்டத்தை தளர்த்தி, ஏற்கனவே இருக்கும் மண்டியுடன், வெளியேயும் விற்க மத்திய அரசு விவசாயிகளுக்கு சுதந்திரம் கொடுத்தது இந்த புரோக்கர்களுக்கு பெரிய இழப்பை தந்ததும், சீனா பாகிஸ்தான் தூண்டலும் இந்த போராட்டத்துக்கு காரணம்.
பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் இந்த மத்திய அரசு சட்ட திருத்தத்தில் பங்கெடுத்தவர் என்பதை மத்திய அரசு வெளியிட்டதும் , அவர் பம்முகிறார் (https://tinyurl.com/y4bz8nfp). இதெல்லாம் என்ன பொழப்போ…?
வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பஞ்சாப் மாநில புரோக்கர்கள் போராட்டத்தை விலைபோன ஊடகங்கள் எக்ஸ்போஸ் செய்ய மறுக்கின்றன.
இந்த போராட்டத்தில் விவசாயிகள் ரத்தத்தை உறிஞ்சிய புரோக்கர்கள் தவிர, காலிஸ்தான் பயங்கரவாத கூட்டம், யோகி சலிம் யாதவ் உள்ளிட்ட பிரேக்கிங் இண்டியா கூட்டம், மோதியை எதிர்க்க காரணமே இல்லாமல் திணரும் திமுக காங் கம்யூனிஸ்ட் அரசியல் கூட்டங்கள் அடக்கம்.
ஆதார், டீமானடைசேஷன், குடியுரிமை சட்ட திருத்தம் போன்றவற்றுக்கு எதிராக இது வரை நடந்த அத்தனை போராட்டங்களும் பாஜகவுக்கு சாதகமாகவே அமைந்திருக்கின்றன. அது தெரியாமல் மூடர்கள் மீண்டும் மீண்டும் போராடி பாஜக கரத்தை வலுப்படுத்துகிறார்கள்.
நன்றி ஸ்டாலிர். 2021இல் உங்களுக்கு காத்திருக்கிறது பெரிய ஆப்பு! ?
முந்தைய பதிவு கமெண்டில்.
DMK especially MK Stalin is exposed. On Farm Bill. DMK in 2016 manifesto sought elimination of Middle men. Evidence is attached. திமுக ஸ்டாலின் விவசாயிகளை ஏமாற்றுவது அம்பலமானது. 2016 கருணாநிதி தேர்தல் அறிக்கையில் தரகர்களை எடு. ஆதாரம் கீழே.
Punjab CM was in draft panel, favoured farm bills: Union Minister exposes Congress U-turn
https://www.republicworld.com/india-news/politics/punjab-cm-was-in-draft-committee-and-favoured-bills-union-minister-debu.html