தமிழகத்தில் மோடியரசு எதுகொண்டுவந்தாலும் எதிர்ப்பு என்கின்ற போலி நிலையை திமுக கொண்டுவந்தது.
இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கொண்டுவந்த NEET தேர்வையும் கூட்டணியில் இருந்தபோத்து வாய்முடி மௌனம் காட்டிய திமுக.
இந்த தேர்வே பிஜேபி அரசுத்தான் கொண்டுவந்தது போல் ஒரு மாயை உருவாக்கியது.இந்த தேர்வினால் தமிழக மாணவர்கள் மருத்துவர்கள் ஆகமுடியாது என்று புரளியை கிளப்பிவிட்டு வேடிக்கை பார்த்துவந்தது.
ஆனால் “97% நீட் கேள்விகள் தமிழ்நாடு பாடப்புத்தகங்களிலிருந்து வந்தவை” – இன்றைய டைம்ஸ் ஆஃப் இண்டியா செய்தி2018இல் 11ஆம் வகுப்பு மற்றும் 2019இல் 12ஆம் வகுப்புக்கான தமிழக பாடத்திட்டத்தை மாநில அரசு மாற்றியிருந்தது. அதையடுத்து, இரு தினங்களுக்கு முன் நடந்த நீட் தேர்வில் கேட்கப்பட்ட 180 கேள்விகளில் 174 கேள்விகள் தமிழக பாடநூல் திட்ட புத்தகங்களில் உள்ளவை.
2017இல் 60% கேள்விகளே தமிழக பாடத்திட்டத்தில் இருந்தன. The state board textbooks covered 99% of questions in physics. Out of 90 questions in the biology section, 87 were covered by state board textbooks..” – டைம்ஸ் ஆஃப் இண்டியா.
“தமிழ்நாடு பாடநூல்கள் CBSEக்கு எந்த விதத்திலும் குறைந்தவை இல்லை.” – புரபசர் ரீட்டா ஜான், மெட்ராஸ் பல்கலைகழகம்.”உயிரியல் பாடங்கள் சம்பந்தப்பட்ட நீட் கேள்விகளில் NCERT புத்தகங்களை விட தமிழக புத்தகங்கள் அதிகம் பலனுள்ளவையாக இருக்கின்றன” – ஷமீம், SCERT.
“வேதியியல் பிரிவில் 45இல் 43 கேள்விகள் தமிழக பாடத்திட்டத்தில் உள்ளவை”. – தனியார் மருத்துவ கல்லூரிகளிடம் பணம் வாங்கி கூவும் ஸ்டாலிர் உள்ளிட்டோர் இப்போது டைம்ஸ் ஆஃப் இண்டியா மீது சாடுவார்கள். – முக்கியமான பொறுப்புகளில் எப்போதும் சிறுபான்மையினர் (ரீட்டா ஜான், ஷமீம்) இடம் பிடிப்பது எப்படி?
திமுக உள்ளிட்ட போராளிகள் எங்குபோனாலும் தமிழகத்தில் முட்டுச்சந்தில் முட்டும் நிலைமை வந்துவிட்டது .