திமுகவின் முதல்வர் வேட்பாளராக துர்கா ஸ்டாலினை அறிவிக்க வேண்டும்-சுப்புரமணியன் சுவாமி அதிரடி.

திமுகவின் முதல்வர் வேட்பாளராக துர்கா ஸ்டாலினை அறிவிக்க வேண்டும்.

துர்கா கோயில் செல்பவர்,ஹிந்து விஷயங்களில் நம்பிக்கை உடையவர்,அறிவித்தால் அவரை ஆதரிப்பேன்.

நியூஸ்18தமிழில் வெல்லும் சொல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, திமுக, சசிகலா, ரஜினிகாந்த், பாஜக என பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

திமுகவின் முதல்வர் வேட்பாளராக துர்கா ஸ்டாலினை அறிவிக்க வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version