NEWS INDEX

பாஸ்போர்ட் சேவை மையங்கள் மூடப்படும்

பாஸ்போர்ட் சேவை மையங்கள் மூடப்படும்

கொரோனோ வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள சூழலில், அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க, சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் (அனைத்து பாஸ்போர்ட் சேவை மையங்கள், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் உள்பட) 2020 மார்ச் 31-ம்தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சென்னை அண்ணா சாலை ராயலா டவர்சில் இயங்கும் பாஸ்போர்ட் அலுவலகத்திலும் தட்கல் கவுண்டர் மற்றும் விசாரணை கவுண்டர்களும் மூடப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு ,பின்வரும் ஆலோசனைகளை அலுவலகம் வழங்கியுள்ளது. பாஸ்போர்ட் சேவை மையங்கள், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம், தட்கல் மையங்களுக்கு வருமாறு ஏற்கனவே அழைப்பு பெற்றவர்கள், தங்களது வருகையை மார்ச் 31-ம் தேதிக்குப் பின்னர் மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.வருகையை மாற்றியமைக்க கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது. இயல்பு நிலை திரும்பும்வரை, எத்தனை முறை  வேண்டுமானாலும் , வருகையை மாற்றிக்கொள்ளலாம்.ராயலா டவர்ஸ் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வரவேண்டிய விண்ணப்பதாரர்களும், தங்கள் வருகையை மார்ச் 31-க்குப் பின்னர் வேறு எந்த தேதிக்காவது தள்ளிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.இதுபற்றிய அனைத்து விவரங்களுக்கும் மக்கள் 044- 28513639, 044-28513640 ஆகிய எண்களையோ அல்லது rpo.chennai@mea.sov.in என்ற இணையதளத்திற்கோ தொடர்பு கொள்ளலாம். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதாக, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி திரு. அசோக் பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பற்றி சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பினால் 6 மாதங்கள் சிறையில்.

கொரோனா வைரஸ் பற்றி சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பினால் 6 மாதங்கள் சிறையில்.

நாட்டில் மொத்த வுஹான் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் விரைவாக அதிகரித்துள்ளன. நாடு முழுவதும் 400 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பதிவாகியுள்ளன, மகாராஷ்டிரா முன்னணியில் உள்ளது, தொடர்ந்து கேரளாவும்...

தேசிய ஊரடங்கு பிரதமரின் வேண்டுகோளை ஏற்ற மக்கள்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார் ! என்ன சொல்லப்போகிறார்

கொரோனா வைரஸ் தொடர்பாக, கடந்த 19ஆம் தேதி நாட்டு மக்களுடன் உறையற்றினார் பிரதமர் நரேந்திர மோடி அப்போதுநாட்டு மக்கள் அனைவரும் ஒரு நாள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு...

இந்தியாவில் கொரோனாவைரஸ் தாக்குதலால் முதல் பலி: 76 வயது முதியவர்.

பயோ வார் கொரோனாவை பரப்பிய சீனாவிற்கு 20 லட்சம் கோடி டாலர்கள் அபராதம் விதிக்க வழக்கு ! அதிர்ச்சி தகவல்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தாமல் உலகம் முழுவதும் பரப்பியதற்காக உலகிற்கு 20 லட்சம் கோடி டாலர்கள் அபராதம் அளிக்க வேண்டும் சீனா மீது அமெரிக்க...

கொரோனா வைரஸ் அனைத்து மாவட்டங்களில் அவசர உதவி அழைப்பு எண்.

தமிழக மக்களுக்கு ஓர் அதி முக்கிய வேண்டுகோள் மற்றும் ஒரு முக்கிய எச்சரிக்கை! 10 நாட்களுக்கு நாம் என்ன செய்யலாம் !

1) பால் பாக்கெட்டுகளை நன்கு கழுவிய பின் வீட்டிற்குள் கொண்டு வரவும். சாப்பிடும் முன் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவவும். செய்தித்தாள்களை வாங்குவதை நிறுத்திக்கொள்வது நல்லது....

Page 860 of 924 1 859 860 861 924

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x