Tag: Tamil

அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் டாக்டர் சு.ராஜா தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

தமிழகம் முழுவதும் சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவரும், நிறுவனருமான மக்கள் அரசர் டாக்டர் சு.ராஜா பாரதிய ஜனதா கட்சியில் ...

தமிழகத்தில் மேலும் 3713 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 3713 பேருக்கு கொரோனா தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 68 பேர் பலி தமிழ்நாட்டில் இன்று 3713 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் ...

தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

சில மத்திய அரபிக் கடல் பகுதிகள், கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், வங்கக் கடலின் தென்மேற்கு மற்றும் கிழக்கு மத்திய பகுதிகள், வங்கக்கடலின் தென்கிழக்கு மற்றும் மேற்கு ...

ஆபரேசன் சமுத்திர சேது- ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் 700 இந்தியர்களுடன் மாலேயில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டது.

ஆபரேசன் சமுத்திர சேது- ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் 700 இந்தியர்களுடன் மாலேயில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டது.

வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை கடல் வழியாக இந்தியாவுக்குக் கொண்டு வரும் தேசிய முயற்சிக்கு இந்தியக் கடற்படை உறுதுணையாக மேற்கொண்டு வரும் ஆபரேசன் சேதுவின் மூன்றாவது பயணமாக, இந்தியக் கடற்படை ...

இந்துக்களின் தொடர் எதிர்ப்பு குவிந்த வழக்குகள் திகைத்து போன ஜீ நிர்வாகம் !  காட்மேன் வெப்சீரிஸ் வெளியீட்டை நிறுத்தியது.

Godman தயாரிப்பாளர்கள் விவரம் , அதன் வரலாறு தோண்டும் வேலை ஆரம்பம் மாரிதாஸ்.

இந்துக்களின் தொடர் எதிர்ப்பு குவிந்த வழக்குகள் திகைத்து போன ஜீ நிர்வாகம் ! காட்மேன் வெப்சீரிஸ் வெளியீட்டை நிறுத்தியது. தொடர்ந்து இந்து மதத்தை அவமதிக்கும் காட்சிகள் சினிமாவில் ...

ஊழலில்லா அரசு நிர்வாகத்தை வழங்கியுள்ளோம் பிரதமர் மோடி பெருமிதம்!

பிரிதமர் மோடி நேற்று பேசிய மனதின் குரல் முழுஉரை.

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம்.  கொரோனாவின் தாக்கம் நம்முடைய மனதின் குரலையும் விட்டு வைக்கவில்லை.  கடந்தமுறை நான் உங்களோடு மனதின் குரலில் பங்கெடுத்த வேளையில், பயணிகள் ரயில்கள் ...

இணைய வர்த்தகம் விவசாயிகளுக்கு சரியான விலையைப் பெற இ-நாம் அதிகாரம் அளிக்கிறது.

இணைய வர்த்தகம் விவசாயிகளுக்கு சரியான விலையைப் பெற இ-நாம் அதிகாரம் அளிக்கிறது.

கொவிட் – 19 நோய்த் தொற்றுப் பரவல் நெருக்கடி காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் போது, ​​நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான தோட்டக்கலைத் துறை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இந்திய அரசாங்கத்தின் ...

மாலத் தீவுகளில் சிக்கி தவித்த 588 இந்தியர்கள் கப்பலில் நாடு திரும்பினர் .

மாலத் தீவுகளில் சிக்கி தவித்த 588 இந்தியர்கள் கப்பலில் நாடு திரும்பினர் .

மாலத் தீவுகளில் இருந்து 588 இந்தியர்கள் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ என் எஸ் ஜலஷ்வா மூலம் இன்று காலை கொச்சி துறைமுகம் வந்து சேர்ந்தனர். கொரோனா வைரஸ் ...

ஊடகங்கள் நம்மிடம் சொல்லாத செய்தி.

ஸ்மிதி இராணிஜி என்ற பெண் அமைச்சரின் மகத்தான சாதனை. கொரானா வைரஸ்ஸை எதிர்த்து போராடும் டாக்டர்கள், செவிலியர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள்(PPE) தயாரிப்பில் உலகையை திரும்பி பார்க்க வைத்த ...

இன்றைய கிழமை காயத்திரி சனி பகவான் காயத்ரி மந்திரம்

ஓம் காகத்வஜாய வித்மஹேகட்கஹஸ்தாய தீமஹிதன்னோ மந்தஹ் ப்ரசோதயாத் இன்றைய திதி நித்யா காயத்ரி மந்திரம்ஸ்ரீஜ்வாலாமாலினிஓம் ஜ்வாலாமாலின்யை வித்மஹேமஹாஜ்வாலாயை தீமஹிதன்னோ தேவி ப்ரசோதயாத். வழிபாடு பலன்கள்:எந்தத் துன்பமும் தீயிலிட்ட ...

Page 1 of 5 1 2 5

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.