Saturday, July 19, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home ஆன்மிகம் ராசிபலன்

இன்று ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள் இதுதான்.

Oredesam by Oredesam
February 29, 2024
in ராசிபலன்
0
rasipalan

rasipalan

FacebookTwitterWhatsappTelegram

ஒரேதேசம் ரிப்போட்டர் வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் அவர்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன . இன்றைய பலன் 29.2.2024

மேஷம் குரு சந்திர இணைவால் உங்கள் செயல்கள் வெற்றியாகும். நெருக்கடி நீங்கும். ஆதாய நிலை உண்டாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். திருமண வயதினருக்கு வரன் வரும் நண்பர்கள் உங்கள் முயற்சிக்கு துணையாக இருப்பார்கள்.

READ ALSO

குருப்பெயர்ச்சி 2024 : கன்னி ராசிக்காரர்களுக்கு இக்காலம் யோககாலமாகும்.! ஜோதிடர் திருக்கோவிலூர் பரணிதரன் 9444393717

குருப்பெயர்ச்சி 2024 : துலாம் ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு உண்டாகும்! ஜோதிடர் திருக்கோவிலூர் பரணிதரன் 9444393717

ரிஷபம் வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த ஆதாயம் வரும். உங்கள் செயல்கள் லாபமாகும். எதிரிகள் தொல்லை நீங்கும். புதிய தைரியம் பிறக்கும். தடைகளை எல்லாம் சரி செய்வீர்கள். முயற்சியால் முன்னேற்றம் காண்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும்.

மிதுனம் குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். அதற்கேற்ற வரவு ஏற்படும். புதிய முயற்சி பலிதமாகும். குலதெய்வ அருள் உண்டாகும். எதிர்பார்த்த வருவாய் வரும். சொந்தமாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

கடகம் மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும். அலைச்சல் அதிகரித்தாலும் துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நெருக்கடிகளை சமாளித்து நீங்கள் எண்ணியதை அடைவீர்கள். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.

சிம்மம் உங்கள் முயற்சி வெற்றியாகும். செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். அரசியல் பிரமுகர்களின் செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளை சரி செய்வீர்கள். புதிய முயற்சியில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும்.

கன்னி வரவுகளில் இருந்த தடைகள் அகலும். குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய முயற்சி வெற்றியாகும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். செலவிற்கேற்ற வரவுவரும். புதியபொருள் சேர்க்கை உண்டாகும்

துலாம் குரு அருளால் உங்கள் செல்வாக்கு உயரும். நினைத்தது நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். குடும்ப நலனுக்காக ஒரு முடிவை துணிச்சலுடன் மேற்கொள்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.

விருச்சிகம் எதிர்பாராத செலவுகளும் அலைச்சலும் உண்டாகும். எதிரிகளால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். முயற்சிகள் இழுபறியாகும். வியாபாரத்தில் நெருக்கடி ஏற்படும். வருமானத்தில் தடை உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருப்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை.

தனுசு வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். நிதிநிலையில் இருந்த சங்கடங்கள் நீங்கும். திடீர் வரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும்.

மகரம் உழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் உண்டான பிரச்சினைகளை சரி செய்து லாபம் காண்பீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். பொருளாதார நிலை உயரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும்.

கும்பம்: நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் முயற்சி நிறைவேறும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்துசேரும். தந்தை வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள்தீரும். நிதிநிலை உயரும்.

மீனம் உங்கள் செயல்களில் எதிர்ப்பாராத தடைகள் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நன்மையாகும். மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். அடுத்தவரை நம்பி எந்தவொரு காரியத்திலும் இன்று ஈடுபட வேண்டும்.

ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் 9840820560

ShareTweetSendShare

Related Posts

குருபெயர்ச்சி பலன்கள்
ஆன்மிகம்

குருப்பெயர்ச்சி 2024 : கன்னி ராசிக்காரர்களுக்கு இக்காலம் யோககாலமாகும்.! ஜோதிடர் திருக்கோவிலூர் பரணிதரன் 9444393717

April 30, 2024
Libra
ஆன்மிகம்

குருப்பெயர்ச்சி 2024 : துலாம் ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு உண்டாகும்! ஜோதிடர் திருக்கோவிலூர் பரணிதரன் 9444393717

April 30, 2024
குரு பெயர்ச்சி
ஆன்மிகம்

குருப்பெயர்ச்சி 2024 : விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணம் பல வழியிலும் வந்து சேரும்! ஜோதிடர் திருக்கோவிலூர் பரணிதரன் 9444393717

April 30, 2024
தனுசு குரு பெயர்ச்சி
ஆன்மிகம்

குருப்பெயர்ச்சி 2024 : தனுசு ராசிக்காரர்களுக்குமுயற்சிகள் வெற்றியாகும்! ஜோதிடர் திருக்கோவிலூர் பரணிதரன் 9444393717

April 30, 2024
மகரம் குருபெயர்ச்சி
ஆன்மிகம்

குருப்பெயர்ச்சி 2024 : மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் ஐந்தாமிட குரு! ஜோதிடர் திருக்கோவிலூர் பரணிதரன் 9444393717

April 30, 2024
குரு பெயர்ச்சி
ஆன்மிகம்

குருப்பெயர்ச்சி 2024 : கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மைகளை உண்டாக்கும்! ஜோதிடர் திருக்கோவிலூர் பரணிதரன் 9444393717

April 30, 2024

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Seeman

சீமானுக்கு இல்லை விவசாயி சின்னம்…… தேர்தல் ஆணையம் அதிரடி…

February 15, 2024
சென்னை – நாகர்கோவில் வந்தேபாரத் ரயிலை வரும் 31ல் துவக்குகிறார் பிரதமர் மோடி

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட செலவில் 65 சதவீதத்தை அறிவித்து மத்திய அரசு.

October 5, 2024
உ.பி அரசின் பாணியில்  ஹரியானா அரசு ! கலவரம் செய்ய உதவியர்களின் ஹோட்டல் இடிப்பு !

உ.பி அரசின் பாணியில் ஹரியானா அரசு ! கலவரம் செய்ய உதவியர்களின் ஹோட்டல் இடிப்பு !

August 7, 2023
தீபாவளிக்கு பால் உற்பத்தியாளர்களுக்கு கெட்டுப்போன பால்கோவா வழங்கிய ஆவின் ! தொடரும் திராவிட மடல் அவலம்.

தீபாவளிக்கு பால் உற்பத்தியாளர்களுக்கு கெட்டுப்போன பால்கோவா வழங்கிய ஆவின் ! தொடரும் திராவிட மடல் அவலம்.

November 1, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !
  • பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
  • மணல் கடத்தலை தடுத்தவர் கொலை செந்தில்பாலாஜியுடன் தொடர்பு-அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம் !
  • இந்தியா இறக்கிய அடுத்த அசுரன்… அச்சத்தில் அண்டை நாடுகள்…பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம்.!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x