Friday, March 24, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

வேளாண் கடன் வழங்கும் இந்திய வங்கிகள்

Oredesam by Oredesam
February 24, 2020
in இந்தியா
0
FacebookTwitterWhatsappTelegram

இன்றைய கால சுழிநிலையில் விவசாய தொழில் என்பது மிகவும் கடினமான வேலையாகும், இதற்கு தேவைப்படும் நிதியை பெறபல இக்கட்டான சுழிநிலையில் உள்ளது.

அதற்கு ஏற்றாற்போல் வங்கிகளின் தேசியமயமாக்கல் என்பது, வேளாண்மையை பிரதானத் தொழிலாகக் கொண்ட பல்வேறு தொழில்கள் சார்ந்த பொருளாதார மண்டலங்களுக்கு ஏற்றவாறு கடன்வசதி செய்து தருவதற்கான சிறந்த நடவடிக்கையாகும்.

READ ALSO

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

மாநிலங்களவை அமளியை செல்போனில் வீடியோ எடுத்த காங். எம்பி சஸ்பெண்ட்…

ஆற்றல் வாய்ந்த வளர்ந்துவரும் வேளாண் துறைக்கு, அதன் எல்லாவித வளர்ச்சியையும் துரிதப்படுத்துவதற்கு வங்கிகள் மூலம் போதுமான நிதி தேவைப்படுகிறது.

ஒன்றுலிருந்து தொடங்கும் மூன்று வருடங்களுக்கு, வேளாண்துறைக்கான கடனை இரட்டிப்பாக்கும்படி இந்த வங்கிகளை அரசு அறிவுறுத்தியுள்ளது.

பதினொன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தில், அரசு விவசாயத்திற்கு அளித்துள்ள சிறப்பு கவனம் மற்றும் நிதி ஒதிக்கீடு, இவற்றுடன் வங்கிகளால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் பயன்களைப் பெறுவது இப்போது விவசாயிகளின் கையில்தான் உள்ளது.

பின்வருபவை, சில தேசியமமாக்கப்பட்ட வங்களின் கடன் வாய்ப்புகளின் பட்டியலாகும்.

ஆந்திரா வங்கி(www.andhrabank.in)

  • ஆந்திர வங்கியின் கிசான் பச்சை அட்டை
  • தனிமனித விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு

பரோடாவங்கி(www.bankofbaroda.com )

  • மானாவாரி விவசாயத்திற்கு பழைய டிராக்டர்களை வாங்குதல்
  • வேளாண் மற்றும் கால்நடை இடுபொருட்கள் வழங்கும் முகவர்கள்/ விநியோகஸ்தர்கள்/ விற்பனையாளர்களுக்கான நடப்பு முதலீடு
  • வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளுதல்
  • தோட்டக்கலை வளர்ச்சி
  • கறவை மாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு போன்ற தொழிலில் ஈடுபட்டிருப்போருக்கு நடப்பு முதலீடு
  • தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் வேளாண் உபகரணங்கள், கருவிகள், உழவு மாடுகள் வாங்குவதற்ககும், நீர்ப்பசானவசதிகளை உருவாக்குவதற்குமான நிதி உதவி.

பாங்க் ஆப் இந்தியா (www.bankofindia.com)

  • ஸ்டார் பூமீஹீன் கிஸான் அட்டை – கூட்டு முறையில் விவசாயம் செய்வோர், எழுத்தின் படி மற்றும் எழுத்து மூலமற்ற குத்தைதாரர்கள் ஆகியோருக்கு
  • கிஸான் சமாதான் அட்டை – பயிர் சாகுபடி மற்றும் அதை சார்ந்த இதர முதலீடுகளுக்கு
  • பி.ஓ.ஐ. ஷதாப்தி கிருஷி விகாஸ் அட்டை – விவசாயிகளுக்கான எந்நேரமும் எவ்விடத்திலுமான மின்னணு வங்கி அட்டை
  • வீரிய ஒட்டு விதை உற்பத்தி, பருத்தி ஆலை, சர்க்கரை ஆலை ஆகியவற்றிற்கு ஓப்பந்த வேளாண்மைக்கான நிதி உதவி
  • சுய உதவிக்குழுக்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிருக்கான சிறப்புத் திட்டங்கள்.
  • ஸ்டார் ஸ்வராஜ்கர் பிரஷிக்ஷன் சன்ஸ்தான்விவசாயிகளுக்கு தொழில்முனைவோர் பயிற்சி வழங்குவதற்கான ஒரு புதிய முயற்சி
  • பயிர்க் கடன்கள் – மூன்று லட்சம் வரை (வருடத்திற்கு ஏழு சதவீத வட்டியில்)
  • பிணை உத்தரவாதம்: 50000 ரூபாய் வரை, பிணை உத்தரவாதம் எதுவும் தேவையில்லை. ஆனால் 50000 ரூபாய்க்கு மேல், இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுகள் கடைபிடிக்கப்படும்

தேனாவங்கி (www.denabank.com)

தேனா குஜராத், மகாராஷ்ரா, சட்டீஸ்கர் மற்றும் யாத்ராவின் யு.டி. மற்றும் நகர் ஹாவேலி ஆகியற்றில் சிறப்பாக செயல்பட்டு இருக்கும் வங்கி தேனா வங்கியாகும்.

  • தேனா கிஸான் தங்கக்கடன் அட்டைத் திட்டம்
  • அதிகபட்சம் பத்துலட்சம் ரூபாய்வரை கடன் அளிக்கப்படும்
  • குழந்தைகளின் கல்வி உட்பட வீட்டுச் செலவுகளுக்காக பத்து சதவீதம்வரை அளிக்கப்படும்
  • ஒன்பது வருடம்வரை திருப்பிச் செலுத்த நீண்ட கால அவகாசம்
  • வேளாண் உபகரணங்கள், டிராக்டர்கள், நீர்தெளிப்பு/ சொட்டுநீர் பாசனமுறைகள், மின்சார பம்ப் செட்டுகள் போன்ற எல்லா விதமான வேளாண் முதலீட்டிற்கும் கடன் கிடைக்கும்
  • ஏழு சதவீத வட்டியில் மூன்று லட்சம் ரூபாய்வரை குறுகிய காலப் பயிர்க் கடன்
  • விண்ணப்பபித்த பதினைந்து நாட்களுக்குள் கடன்கள் வழங்கப்படும்
  • 50000 ரூபாய் வரையிலான வேளாண் கடன் மற்றும் வேளாண் ஆலோசனை மையம், வேளாண் வர்த்தக மையங்களுக்கான கடனுக்கு, 5 லட்சம் ரூபாய் வரையிலும் பணய உத்தரவாதம் தேவையில்லை

ஒரியண்டல் காமர்ஸ்வங்கி (www.obcindia.co.in)

  • ஓரியண்ட்ல் பச்சை அட்டைத் திட்டம்
  • வேளாண் கடன்களுக்கான ஒருங்கிணைந்த கடன் திட்டம்
  • குளிர்பதன அறைகள் / பண்டக சாலைகள் நிறுவுதல்
  • முகவர்களுக்கான நிதி உதவி

இந்திய ஸ்டேட் வங்கி (www.statebankofindia.com )

  • பயிர்க் கடன் திட்டம்
  • சொந்த நிலத்தில் தயாரித்தவற்றைப் பாதுகாத்துவைத்தல் மற்றும் அடுத்த பருவகாலத்திற்கான கடன்களைப் புதுப்பித்தல்.
  • கிஸான் கடன் அட்டை திட்டம்
  • நில மேம்பாட்டுத் திட்டம்
  • குறு நீர்ப்பாசனத் திட்டம்
  • ஒருங்கிணைந்த அறுவடைக்கான இயந்திரங்கள் வாங்குதல்
  • கிஸான் தங்க அட்டை திட்டம்
  • கிருஷி ப்ளஸ் திட்டம் – கிராமப்புற இளைஞர்களுக்கு தேவைக்கேற்ப்ப டிராக்டர்களை வாடகைக்கு எடுக்க
  • பிராய்லர் ப்ளஸ் திட்டம் – கோழி வளர்ப்பு
  • முன்னோடி வங்கித் திட்டம்

சிண்டிகேட்வங்கி (www.syndicatebank.com)

  • சிண்டிகேட் கிஸான் கடன் அட்டை
  • சூரிய அடுப்பு திட்டம்
  • வேளாண் ஆலோசனை மையம மற்றும் வேளாண் வியாரபார மையங்கள்

விஜயா வங்கி (www.vijayabank.com)

  • சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள்
  • விஜயா கிஸான் அட்டை
  • விஜயா பிளான்டர்ஸ் அட்டை
  • கிராமத் தொழிற்சாலைகள் மற்றும் கைவினை கஞைர்களுக்கான கே.வி.ஐ.சி. திட்டம்

பயனுள்ள வங்கித்தொடர்புகள்

  • ராஜஸ்தான் வங்கி (www.bankofrajasthan.com)
  • கனரா வங்கி (www.canbankindia.com)
  • சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (www.centralbankofindia.co.in)
  • கார்ப்பரேஷன் வங்கி (www.corpbank.com)
  • இந்தியன் வங்கி (www.indianbank.in)
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (www.iob.com)
  • இந்தியத் தொழில் முன்னேற்ற வங்கி (www.idbibank.com)
  • மைசூர் ஸ்டேட் வங்கி (www.statebankofmysore.co.in)
  • இந்திய யூனியன் வங்கி (www.unionbankofindia.co.in)
  • இந்திய யுனைடட் வங்கி (www.unitedbankofindia.com)
  • ஆக்ஸிஸ் வங்கி (www.axisbank.com)
Share19TweetSendShare

Related Posts

திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.
இந்தியா

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

February 11, 2023
மாநிலங்களவை அமளியை செல்போனில் வீடியோ எடுத்த காங். எம்பி சஸ்பெண்ட்…
இந்தியா

மாநிலங்களவை அமளியை செல்போனில் வீடியோ எடுத்த காங். எம்பி சஸ்பெண்ட்…

February 11, 2023
குஜராத்: 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது. தோ்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.
இந்தியா

குஜராத்: 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது. தோ்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.

December 1, 2022
பிரதமர் மோடியின் இதயம் தமிழகத்திற்காகவே துடிக்கிறது.. ‘காசி தமிழ் சங்கமம்’ பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு !
இந்தியா

பிரதமர் மோடியின் இதயம் தமிழகத்திற்காகவே துடிக்கிறது.. ‘காசி தமிழ் சங்கமம்’ பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு !

November 17, 2022
இந்தியா

ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கொலை வழக்கில் பாப்புலர் பிரண்ட் நிர்வாகி கைது.

November 16, 2022
ஆளுநர் பதவி ரப்பர் ஸ்டாம்பு அல்ல- ஆளுநர் ஆர்.என்.ரவி திமுக அரசுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.
இந்தியா

ஆளுநர் பதவி ரப்பர் ஸ்டாம்பு அல்ல- ஆளுநர் ஆர்.என்.ரவி திமுக அரசுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.

November 16, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

பொய் சொல்லி மீண்டும் மீண்டும் அசிங்கப்படும் ஸ்டாலின் முதல்வர் பழனிசாமி நெத்தியடி பதில்.

September 20, 2020
திமுக ஆட்சியில் சீரழியும் சிறுவர்கள்-டாக்டர் ராமதாஸ்.

திமுக ஆட்சியில் சீரழியும் சிறுவர்கள்-டாக்டர் ராமதாஸ்.

September 28, 2021
ஸ்டாலினிடம் கிறிஸ்தவ புத்தகம் கொடுத்த பெண் கலெக்டர்.. அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகம் தந்து பாஜக பதிலடி…

ஸ்டாலினிடம் கிறிஸ்தவ புத்தகம் கொடுத்த பெண் கலெக்டர்.. அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகம் தந்து பாஜக பதிலடி…

June 14, 2022
அஞ்சலகத்தில் நேரடி முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு புதிய நேரடி முகவர்கள் – நேர்காணல்.

August 7, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x