கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஒன்றியம், ஞாலம் ஊராட்சி, அந்தரபுரம் ஊரைச் சார்ந்தவர் பூதலிங்கம்பிள்ளை (வயது 45), திமுக தெரிசனங்கோப்பு ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். தீபாவளி அன்று இவரும், அதே ஊரைச் சார்ந்த வேன் டிரைவர் முருகன் (வயது 46) என்பவரும் சேர்ந்து தீபாவளியன்று குடிபோதையில் காந்தி என்பவர் வீட்டின் கதவுகளை உடைத்து அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார்கள். சம்பவத்தன்று காந்தி என்பவர் பூதலிங்கம்பிள்ளையை பார்த்து நான் உன்கிட்ட வரலப்பா நீ போ உங்கிட்ட நான் வரல என கூறுகிறார். அதற்கு பூதலிங்கம்பிள்ளை நீ வந்து பாரு.
நீ வந்துதான் பாரேன் என வடிவேலு பாணியில் பஞ்ச் டயலாக் பேசுகிறார். மேலும் அவர் பேசியதாவது எத்தன பேருனாலும் வரட்டு பாத்துருவோம். வெளில வால புண்டாமுவன, பாப்பமால புண்டச்சிமுவன வெளில வால. நீ கேசு குடுல. கேசு வரட்டு. போலீசு வரட்டும். எந்த புண்டாமுவன் வரான்னு பார்த்துருவோம்ல. எந்த தள்ளைய ஓத்தவன் இருக்காம்ல உனக்கு. தள்ளைய ஓத்த பயலே. நீ போலீசு இல்ல. எவன வேனும்னாலும் கூப்டுல. எப்ஐஆர் போட்டா நான் பார்த்துக்குவேன்ல.
ஒரு பய வரமாட்டான். பூதலிங்கம் வந்துருகான்னு சொல்லிப்பாரு. பூதலிங்கம் வந்தா ஒரு பய வரமாட்டான். வரச்சொல்லு. வரச்சொல்லு பார்ப்போம். இதற்கிடையில் ஜீசஸ் இஸ் த க்ரேட். ஜீசஸ்சை வைத்து போலித்தனம் பண்ற உன்ன விடமாட்டேன் என ஜீசஸ்சை வழிபடும் இந்த குடும்பத்தை நக்கல் செய்கிறான். நான் கேமரா முன்னாடி நின்னு தான் பேசுரேன். இத கொண்டுட்டு எங்க வேணும்னாலும் போய் குடு. இந்த ஊர்ல நாங்க தான் பெரிய ஆளு. அந்தரபுரம் ஊர்ல நாங்க தான் பெரிய ஆளு.
நீ போலீச கூப்பிடு. போலீசு இல்ல மில்ட்ரிய வேனும்னாலும் கூப்டு. போலீசு வரட்டு. பார்த்துருவோம். நாங்க ரெண்டு பேரு தான் நிக்கோம். நீ இந்த ஊருகாரன இல்ல, உங்க ஜாதிகாரன் எவன வேணும்னாலும் கூப்பிடு, வரட்டு பார்த்துருவோம் என பேசி தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள். எனவே தொடர்ச்சியாக வன்முறைகளை தூண்டும் விதமாக செயல்பட்டு வரும் பூதலிங்கம்பிள்ளை, முருகன் இவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
உட்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஊராட்சி மன்றதலைவரை பணி செய்ய விடாமல் தடுக்கும் திமுக கவுன்சிலர் பூதலிங்கம் பிள்ளை மீது ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது …
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















