மோடியால் இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியா? வதந்தியை பரப்பும் உபிஸ்

மோடி இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டார் என்று கோமாளி குப்புசாமிகள் தொடர்ந்து உளறி கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் பீடியை தவிர வேறு எதையும் தெரியாத சாமாணி ய மக்கள் கூட இப்பொழுது தெருவோர டீக்கடையில் நின்று வாயில் பீடியை வைத்துக்கொண்டு மொபைலை பார்த்து வாட் அபவுட் ஜிடிபி? என்று கேட்பதே மோடியின் சாதனை தான்.ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்த நாடு உலகளாவிய பொருளாதாரத்தில் என்ன பங்களிப்பை அளி த்து வருகிறது.அந்த நாட்டின் தனி நபர் வருமானம் எப்படி இருக்கிறது.

இது தான் ஒருசராசரி மனிதன் தன்னுடைய நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கிறது என்பது பற்றி அறிந்து கொள்ள துணைநிற்கும் காரணிகள்.காங்கிரஸ் ஆட்சியில் அதாவது பொருளா தார மாமேதைகளான மன்மோகன்சிங்கு ம் சிதம்பரமும் இந்தியாவை வழி நட த்தி ய 2013 ம் ஆண்டில் உலகளவில் இந்தி யாவின் ஜிடிபி பங்களிப்பு 10 வது இடத்தி ல் இருந்தது.மோடி ஆட்சியில் 5 வது இடத்தில் இருக்கிறது.

யோசித்து பாருங்கள் ஐந்தே வருடங்களில் இந்தியா உலகளா விய ஜிடிபி பங்களிப்பில் 5 இடம் முன்னேறி இருக்கிறது.அதோடு சுமார் 1 டிரில்லியன் அளவில் நம்முடைய ஜிடிபி உயர்ந்து இருக்கிறது.


இதெல்லாம் மிகப்பெரிய விசயம்.இந்தியாவை விட முன்னேறிய நாடுகள் என்று அறியப்படும் ஜப்பான் ஜெர்மனி இங்கிலாந்து பிரான்ஸ் இத்தாலி ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த 5 ஆண்டுகளில் அடைய முடியாத பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடைந்து இருக்கிறது.அதே மாதிரி தனி நபர் ஆண்டு வருமானமும் மோடி ஆட்சியில் 45 மடங்காக உயர்ந்து இருக்கிறது.

கடந்த 2013 ம்ஆண்டில் இந்தியாவில் தனி நபர் சராசரி வருமானம் ரூ. 70,983 ஆக இருந்தது.

ஆனால் 2019 ஆண்டில் இந்தியாவில் தனி நபர் சராசரி வருமானம் எவ்வளவு தெரியுமா? 1, 25, 397 ரூபாயாகும். ஆக
மோடி ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் தனி நபர் வருமானம் ஆ ண்டுக்கு சுமார் 11 ஆயிரம் ரூபாய் அளவி ல் அதிகரித்து 5 ஆண்டுகளில் 55 ரூபாய் அதிகரித்து இருக்கிறது.அதாவது கிட்டத்தட்ட 50 சதவீதம் அளவி ல் மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவில் தனி நபர் வருமானம் அதிகரித்து இருக்கிறது. சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில்
ஒரு தனி நபர் பெற முடியாத வருமானத்தை மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் பெற்று இருக்கிறார்.

இதற்கு மேலே இந்தியாவின் பொருளாதாரத்தை மோடி சீரழித்து விட்டார் என்று கூறுபவர்கள் நிச்சயமாக மன நோயாளி களாகவே இருக்க முடியும்.மோடி ஆட்சியி ல் ஜிடிபி உயர்ந்து இருந்தால் இது தப்பா ன புள்ளி விபரம் என்பதும் குறைந்து விட்டால் மோடி இந்திய பொருளாதாத்தை சீரழித்து விட்டார் என்பது கோமாளிகளின் உளறல் என்று கண்டு கொள்ளாமல்
செல்ல வேண்டும்.

உலகமே கொரானாவினால் லாக்டவுன் போட்டு முடங்கி இருக்கும் பொழுது அதில் இந்தியாவும் விதி விலக்கு அல்ல.சுமார் 6 மாதங்கள் நாட்டின் அனைத்து உற்பத்தி துறைகளும் முடங்கி இருந்த பொழுதும் நாட்டில் விலைவாசியை உயரவிடாமல் கட்டுக்குள் வைத்து மக்களை பசி பட்டினி இன்றி வாழ வைத்த மோடி ஆட்சியை குறை சொல்லும் கோமாளிக ள் யார் தெரியுமா?

ஒரு பருவ மழை தப்பியதுமே நாட்டில் செயற்கை பஞ்சத்தை உருவாக்கி அதன் மூலமாக உணவு பொருட்களை பதுக்கி வைத்து உணவுப்பொருட்களின் விலை வாசியை உயர்த்தி கொள்ளை அடித்த வந்த கூட்டங்கள் தான் இப்பொழுது மோடி ஆட்சியில் பொருளாதார வீழ்ச்சி என்று ஒப்பாரி வைக்கின்றன.

ஒரு பருவ மழை பொய்த்து போன உட னே விவசாயிகள் தற்கொலை எலிக்கறி சாப்பிடும் மக்கள் என்றே கேள்விப்பட்ட இந்தியாவில் எந்த வித உற்பத்தியும் இன்றி 6 மாதமாக முடங்கி இருந்த இந்தியாவில் எந்த வித பட்டினி சாவுகளும் இன்றி மக்களை வாழ வைத்ததே மோடியின் பொருளாதார அறிவின் வெளிப்பாடு தான்.

மோடியை எதிர்ப்பவர்களுக்கு இந்த லாக் டவுனிலும் உணவுக்காக மக்கள் அடித்துக்கொண்டு சாக வில்லை என்று மோடி மீது கோபம் இருக்கிறது. மக்களை எலி க்கறி சாப்பிட வைத்து விட்டார் மோடி என்று நடுரோட்டில் நின்று ஒப்பாரி வைக்கமுடியவில்லை.இந்த கொரானாவினால் இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் சாவார்கள் அதை வைத்து மோடி எதிர்ப்பு அரசியல் செய்யலாம் என்று கணக்குப்போட்டு வந்த கோமாளிகள் அது நிறை வேற வில்லை என்றவுடன் ஜிடிபி கணக்கை எடுத்து விடுகிறார்கள்.

ஒரு சராசரி மனிதனின் பொருளாதார பிரச்சனை என்பது விலைவாசி உயர்வு தான்.சுதந்திர இந்தியாவின் வரலாற்றி லேயே விலை வாசியை கட்டுப்படுத்துவோம் என்கிற கோசம் இன்றி எதிர்க ட்சிகள் சந்தித்த ஒரே தேர்தல் 2019 தேர்தல் மட்டுமே..

5 வருடங்களில் இந்தியாவை 10 இடத்தி ல் இருந்து 5 வது இடத்திற்கு கொண்டு வந்த மோடியால் 5 வருடங்களில் இந்திய மக்களின் தனிநபர் வருமானத்தை 50 சதவீதமாக உயர்த்திய மோடியால் கொரா னாவுக்கு பிறகு எப்படி இந்தியாவின் ஜிடிபியை கொண்டு செல்ல வேண்டும் என்று தெரியும்.அதனால் மோடி எதிர்ப்பாளர்களே நீங்க ள் வாயை மூடிட்டு இருங்கள். மோடி நாட்டை மட்டுமல்ல உங்களையும் நன்றாகவே பார்த்து கொள்வார்.

கட்டுரை : எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version