மோடி போட்டோ : தி.மு.கவை அலறவிட்ட வானதி சீனிவாசன்…. உடனே தி.மு.க அரசு செய்த காரியம்…

VANATHI SIRINIVASAN

VANATHI SIRINIVASAN

கேலோ இந்தியா போட்டி தமிழகத்தில் நடைபெற காரணமான இருப்பவர். அவரது படம் இல்லாமல் விளம்பரப்பதாகைகள் வைக்கும் சில்லறை தனமான அரசியலில் திமுக இறங்கியுள்ளது. பிரதமர் மோடியின் படம் இல்லாமல் ‘கேலோ இந்தியா’ விளம்பரப் பதாகைகள் மக்களின் மனங்களில் இருந்து பிரதமர் மோடியை அகற்ற முடியாது பிரதமர் மோடியை இருட்டடிப்பு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என வானதி சீனிவாசன் கூறியிருந்தார்.

மேலும் விளம்பர பதாகைகளில் பிரதமர் மோடி போட்டோ போடவில்லை நாங்களே விளம்பர பாதாகைகளில் பிரதமர் புகைப்படத்தை ஓட்டுவோம் என திமுக அரசிற்கு எச்சரிக்கையும் விட்டிருந்தார். இந்த நிலையில் கோவையில் வைக்கப்பட்டிருந்த கேலோ இந்தியா’ விளம்பரப் பதாகைகளில் பிரதமர் மோடியின் புகைப்படமும் இடம்பெற்றது.

‘கேலோ இந்தியா

பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியாக வானதி சீனிவாசன் இருப்பதால் நேரடியாக பிரதமர் மோடியின் தொடர்பில் இருப்பதாலும் உடனே சுதாரித்து கொண்டதி.மு.க அரசு பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்ற கேலோ இந்தியா’ விளம்பரப் பதாகைகளில் ஒரேநாளில் வைத்துள்ளது.

Exit mobile version