பிரதமர் ஒரு மாநிலத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க இருந்தால் அந்த கூட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்பார்க ள் என்று அந்த மாநில உளவுத்துறை மாநில அரசுக்கு முதலில் தெரிவிக்கும். அதன் அடிப்படையில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு காவல் துறை பிரதமர் கூட்டத்திற்கு பாது காப்பு ஏற்பாடுகளை அளிக்க வேண்டும். இது தான் நடைமுறை.
பஞ்சாப் முதல்வர் சரன்ஜித் சிங் சன்னி பிரதமரின் சாலை வழி பயணம் திடிரென்று முடிவானது அதையும் பிரதமர் அலுவலகமே முடிவு செய்து விட்டு இப்பொழுது கூட்டம் இல்லை என்பதால் ரத்து செய்து விட்டு பஞ்சாப் அரசு மீது பழி போடுகிறார்கள் என்று கூறி இருக்கிறார். பெரோஸ்பூரில் மோடி கூட்டத்திற்கு வந்த பாஜக தொண்டர்களின் வாகனங்களை பஞ்சாப் போலீஸ் மற்றும் பஞ்சாப் அரசின் அடியாட்கள் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியது.
சுமார் 1 லட்சம் பிஜேபி தொண்டர்கள் கலந்து கொள்ள இருந்த பொதுக்கூட்டத்தி ற்கு பிஜேபி தொண்டர்களை செல்ல விடாமல் தடுத்து விட்டு கூட்டத்திற்கு ஆள்இல்லை அதனால் கேன்சலாகி விட்டது என்று பஞ்சாப் முதல்வர் கிண்டல் செய்கிறார்.காலம் அவருக்கு பதில் சொல்லும்.. பஞ்சாப்பில் வரும் சட்டமன்ற தேர்தலின் முடிவுகளை இந்த சம்பவம் மாற்றியுள்ளது.
பஞ்சாப் முதல்வர் கூறுவது வடிகட்டிய பொய் என ஆதரங்களுடன் கூறியுள்ளார் பிரபல பத்திரிகையாளர் ரோஹன் துவா ஆதாரங்க ளுடன் கூறி இருப்பதை பார்க்கும் பொழுது நிச்சயமாக இது பிரதமரை உயிருக்கு வைக்கப்பட்ட குறி என்று கூறுகிறார்கள் பத்திரிக்கையாளர்கள்.பஞ்சாபில் பிரதமர் மோடி பெரோஸ்பூர் பயணம் ரோடு வழி என்பதால் டிராபிக் மற்றும் போராட்டக்காரர்களை ஒழுங்கு படுத்தி நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு பஞ்சாப் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அனைத் து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் மூன்று முறை ஜனவரி 1 மற்றும் 2 அடு த்து 4 தேதிகளில்சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.
ஜனவரி 4 ம் தேதி குறைந்தது 1 லட்சம் பேர் பஞ்சாபின் பலபகுதிகளில் இருந்தும் வர இருப்பதால்ஏற்படும் போக்குவரத்து பிரச்சனைகளை சரியான மாற்று ரூட்க ளை உருவாக்கி செயல்படுத்துங்கள் எ ன்று பஞ்சாப் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அறி க்கை அனுப்பி இருக்கிறார் இன்னொரு முக்கியமான விசயம் என்ன
வென்றால் பெரோஸ்பூரில் மோடி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் அருகே உள்ளஹூசைனிவாலா ஹெலிபேட் பிரதமர்வந்து இறங்க சரியில்லை எனவே ரோடு வழியாக பிரதமர் பெரோஸ்பூர் வர பிரதமர் அலுவலகத்திற்கு ஆலோசனை வழங்கி இருக்கிறது பஞ்சாப் அரசு.
எஸ்பிஜி மற்றும் பஞ்சாப் போலீஸ் இணைந்து பிரதமர் செல்ல இருக்கும் பா தையில் ஜனவரி2 ம் தேதி சென்று பாது காப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டுள்ளார்கள்.பிரதமரை சாலை வழியாக பயணம் செ வைத்து விட்டு அந்த பாதையையும் போராட்டக்காரர்களுக்கு தெரிவித்து பிரதமரை கொலை செய்ய திட்டம் போட்டு இருக்கிறது பஞ்சாப் காங்கிரஸ் அரசு என்று தகுந்த ஆதாரங்களுடன் கூறுகிறார் ரோஹன் துவா.

Get real time update about this post categories directly on your device, subscribe now.
















