கடந்த இரண்டு மாத காலம் ஆதரவு பேரணி எதிர்ப்பு பேரணி இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஆதரவுக்காக பேரணிகளில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது 17 கட்சிகள் நடத்திய பேரணியில் கூட்டம் குறைவு ஆனால் ஆதரவு பேரணி தமிழக ஊடகங்கள் ஒளிபரப்பு செய்த விதம் கடுகளவு தான் ஆனால் எதிர்ப்பு பேரணியாக நூறு பேர் வந்தாலும் அதை பெரிதாக காட்டி மக்களிடம் விஷயத்தை பரப்பி வருகிறது
40 லட்சம் முஸ்லீம்கள் உள்ள மாநிலத்தில் நீதிமன்றத்தின் எதிர்ப்பையும் மீறி, காவல்துறை அனுமதியளிக்காத நிலையில்.. ஒரு போராட்டத்தை, பேரணியை முஸ்லீம்கள் நடத்துகிறார்கள் என்றால்.. அதற்கு ஒன்று மட்டும் காரணி இல்லை.
முதலில் ஆட்சியாளர்கள் – இதுநாள் வரை ஒரு முஸ்லீம் திருடனை போலீஸ் கைது செய்தாலும் உடனுக்குடன் அந்த காவல் நிலையத்தை நூற்றுக் கணக்கில் முஸ்லீம்கள் முற்றுகையிட்டு அவனை மீட்டுக் கொண்டு போகிறார்கள்.
அப்படி அந்த திருடனை அனுப்பி வைக்க அந்த காவல் நிலையங்களுக்கு உத்தரவிட்டது யார்..?
இரண்டு எல்லா அயோக்யத்தனங்களுக்கும் துணை நிற்கும் எதிர் கட்சி திமுக : கருணாநிதி இருந்தவரை “பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்” என்கிற கொள்கைப்படி..
முஸ்லீம் தலைவர்களை தன் கட்டுக்குள் வைத்திருந்து கொஞ்சம் கொஞ்சம் தூண்டிவிட்டு.. அதனால் தான் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஆனால்.. இப்போது எதிர்கட்சித் தலைவரான ஸ்டாலினுக்கு அவருடைய ஆசைக்கும் யதார்த்தத்திற்கும் வித்தியாசம் தெரியாததால்..
மிகவும் தவறாக முஸ்லீம் தலைவர்களைத் தூண்டிவிடுகிறார். இதில் இவரால் குளிர்காய முடியாது என்பது இன்னமும் அவருக்குப் புரியவில்லை.
சொந்த கட்சியையும், கூட்டணி கடசிகளையும் மிகவும் தவறாக வழி நடத்தும் மோசமான தலைமைதான் ஸ்டாலின்.
மூன்றாவதாக ஊடகங்கள் : ஒட்டு மொத்த ஊடகங்களும் வாங்கும் கவருக்கு வஞ்சனையில்லாமல் திமுகவிற்குத் தாளம் போடுகிறார்கள். அவர்கள் கட்டுப்பாட்டில் முழுமையாகிருந்து கொண்டு வீசும் பிஸ்கட்டிற்காக ஓடி குதிக்கும் நாய் போல் சுய நினைவில்லாமல்.. தலை வெட்டப்பட்ட கோழிபோல் நடந்து கொள்கிறார்கள்.
நான்காவது பொது மக்கள் : முஸ்லீம்கள் கொடுக்கும் பிரியாணிக்காக நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு.. பாய்.. பாய் என்று உளறிக் கொண்டு..
திமுக மனதில் விதைத்த விஷத்தை அப்படியே பிராமண எதிர்ப்பாக, மோதிஜி எதிர்ப்பாக மாற்றிக் கொண்டு அலைபவர்கள். ஆனால்.. கோவில் கோவிலாக இவர்களே கடவுளுடன் அதைக் கொடு.. இதைக்கொடு என்று வியாபாரம் பேசும் கூட்டம் ஒருவகை.
இரண்டாவது வகை.. சுயநலமே உருவமாக.. தனக்கு ஆதாயம் இல்லை என்றவுடன் வாய்க்கு வந்தபடி மத்திய அரசைப் பற்றியும், சட்டம் ஒழுங்கு பற்றியும் உளறிக் கொண்டு தன்னை மேதாவி என் நினைத்துக் கொண்டிருக்கும் நடுத்தட்டு.. மேல்தட்டு வர்கம்.
மிகவும் கவலையளிக்கும் நிலமை இந்த மற்றுமொரு ஷாஹீன் பாக் போராட்டம்..! இதனால் பொது மக்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய பிரச்னை மட்டுமே உண்டாக வாய்ப்புகள் பெருகும்.
தினம் தினம் மத வித்தியாசம் இல்லாமல் ஒருவரை ஒருவர் சந்தித்து வியாபாரம் செய்ய வேண்டிய இவர்கள் தேவையில்லாமல் எல்லோர் மனதிலும் விஷத்தை விதைக்கவே இந்த போராட்டம் முன்னெடுக்கும்..!
வலதுசாரி சிந்தனையாளரின் பதிவு.