Saturday, February 21, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home மற்றவைகள்

நக்சல், தீவிரவாதம் ஆதரிப்பவர்களை கூட வைத்துக்கொண்டு விடியல், வளர்ச்சியென்றால் யாரும் நம்ப தயாராக இல்லை.

Oredesam by Oredesam
September 23, 2021
in மற்றவைகள்
0
நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் என்னாச்சு ! மாணவர்கள் பாதிக்காத வகையில் நீட் தேர்வு  குறித்து முடிவு எடுக்கப்படும் அந்தர் பல்டி அடித்த உதயநிதி!
FacebookTwitterWhatsappTelegram

எண்ணுவதெல்லம் உயர்வுள்ளல் என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப தமிழகத்தை உயர்த்துவோம் என்று ஸ்டாலின் சொல்வது தவறில்லை, வரவேற்கிறோம். ஆனால் Made in India விற்கு நிகராக Made in Tamilnadu எனச் சொல்லுவது அபத்தம். மற்ற மாநிலங்களுக்கு இடையே போட்டி இருக்கலாம் ஆனால், நாட்டையே தனக்கு நிகராக போட்டி என்பது பிதற்றல்.

மத்திய வணிகவரித்துறை ஏற்பாடு செய்த கூட்டத்தில் இவ்வாறு பேசியிருப்பது தான் வகிக்கும் பொறுப்புக்கும், அரசியல் சாசனத்திற்கும் விரோதம். கொஞ்சம் திமுக வரலாற்றை திரும்பி பார்த்தோமேயானால் அவர்கள் தொழில்களை வளர்த்த கதை தெரியவரும்.

READ ALSO

தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

திருக்கோவிலூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்.

1. உள்நாட்டிலேயே மிக சிறப்பாக வாகனங்களை தயாரித்த ஸ்டான்டார்ட் மோட்டார் தமிழ்நாட்டில் தான் தயாரானது திமுக ஆட்சியில் அது மூடப்பட்டது. ஸ்டான்டர்ட் மோட்டார் தொழிற்சாலை மூடப்பட்டதால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

2. பெருகுஸன் டிராக்டர் சென்னையில் தயாராகிய உலகம் பூராவும் விற்பனைமானது. விவசாயிகளின் நண்பன். அதுவும் திமுக ஆட்சியில் மூடப்பட்டது தான். 3. தொமுசவின் ஆதிக்கத்திற்கு எதிராக நிற்க முடியாத சிம்ஸன் நிர்வாகம் அந்த தொழிற்சாலையை ஆழ்வாருக்கு மாற்றியது.

4. பின்னி மில் தயாரித்த Made in Tamilnadu துணிகள் உலகத்தில் பல கோடி வாடிக்கையாளர்களை கவர்ந்தது.திமுக தன் தொழிற் சங்கத்தை உள்ளே நுழைக்கும் முயற்சியால் பின்னி மில்லில் தொழிற்சங்க போராட்டம். அதனால் பின்னி மில் மூடப்பட்டது. Made in Tamilnadu துணிகள் உற்பத்தி நின்றது. 5. கோயம்புத்தூரில் பல ஆயிரம் பவுண்டரிகள் திமுக் ஆட்சிக்காலத்தில் மின்சார தட்டுப்பாட்டால்‌ மூடப்பட்டது.

தமிழகத்தின் முக்கிய தொழிற்சாலைகள் அனைத்தும் திமுக ஆட்சியில் மூடப்பட்டுவிட்டது. போராட்டம், ஆர்பாட்டம், லஞ்சம், ஊழல் என கைவரிசை காட்டியதன் விளைவு பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு. பல தொழிற்சாலைகள் தமிழகம் வர மறுத்து மற்ற மாநிலங்களுக்கு செல்கின்றன. வளர்ச்சி திட்டங்கள் அனைத்தையும் எதிர்த்து விட்டு தொழில் முன்னேற்றம் என பேசுவது சொந்த கண்ணையே குத்துவது போல. நக்சல், பிரிவினைவாதம், தீவிரவாதம், போன்றவற்றை ஆதரிப்பவர்களை கூட வைத்துக்கொண்டு விடியல், வளர்ச்சியென்றால் யாரும் நம்ப தயாராக இல்லை.எஸ்.ஆர்.சேகர்மாநில பொருளாளர்பாஜக தமிழ்நாடு

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

TVK தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது-பாஜக நிர்வாகி அறிக்கை.
மற்றவைகள்

தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

February 20, 2026
திருக்கோவிலூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்.
மற்றவைகள்

திருக்கோவிலூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்.

August 17, 2025
MAMTA BANERJEE
மற்றவைகள்

மே.வங்கத்தில் இன்ஸ்டா பிரபலம் கைது.. மம்தா பானர்ஜியை மொத்தமாக முடித்துவிட்ட பவன் கல்யாண்

June 2, 2025
supreme-court
மற்றவைகள்

இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி! மற்றவர்களை ஏற அனுமதிக்காத ரயில்வே பெட்டி! அதிரடி காட்டிய நீதிபதி!

May 7, 2025
Krivak_III
மற்றவைகள்

நண்பேன்டா! களத்தில் இறங்கிய ரஷ்யா போர்க் கப்பல்! அலறும் அரபிகடல்! பதறும் பாகிஸ்தான்! துருக்கியாவது …..

May 6, 2025
நியாயவிலைக் கடை பணியாளர்கள் போராட்டம் திமுக அரசின் கையாலாகாத்தனம்-பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில பொருளாளர் கண்டனம் !
மற்றவைகள்

நியாயவிலைக் கடை பணியாளர்கள் போராட்டம் திமுக அரசின் கையாலாகாத்தனம்-பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில பொருளாளர் கண்டனம் !

April 22, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பெரும்பான்மையினர் ஆள வேண்டும், சிறுபான்மையினர் வாழ வேண்டும் –  சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் !

பெரும்பான்மையினர் ஆள வேண்டும், சிறுபான்மையினர் வாழ வேண்டும் – சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் !

July 1, 2021
ஆரோவில்லில், சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஆரோவில்லில், சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு செய்தனர்.

July 24, 2025
கடக ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி முழுபலன் 2023

கடக ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி முழுபலன் 2023

November 2, 2023

நரேந்திர மோடியும் பாஜக அமைப்பும் – உள்ளாட்சித் தேர்தல் முதல் மத்திய தேர்தல் வரை.

April 19, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x