மோடி அரசு கேதார்நாத் ஆலயத்தை மறுகட்டுமானம் செய்யதிட்டம்.
பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் மாநில அரசுடன் கேதார்நாத் மேம்பாடு மற்றும் மறுகட்டுமானத் திட்டம் குறித்து காணொலிக் காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார். ஆலயத்தை மறுகட்டமைக்கும் தமது தொலைநோக்கு ...



















