நான் பின்வரும் ஏழு விஷயங்களில் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்- பிரிதமர் மோடி.
முதல் விஷயம்- உங்கள் வீடுகளில் உள்ள முதியவர்கள், குறிப்பாக கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீது தனிப்பட்டகவனம் செலுத்துங்கள். அவர்களைக் கொரோனோவைரஸ் நோயிலிருந்து காப்பாற்றி பாதுகாப்பாக வைத்திருக்க, நாம் ...