தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும்-பிரதமர் நரேந்திர மோடி ஆவேசம்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது ஒட்டி பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களின் கலந்து கொள்வதற்காக, மூன்று நாள் சுற்றுப்பயணமாக ...