காசியை மிஞ்சும் ஒருகோவில் புதுச்சேரி மாநிலத்தில் எங்குள்ளது தெரியுமா.??
இந்துக்கள் பலரும் வாழ்வில் ஒருமுறையாவது காசிக்கு செல்லவேண்டும்என்று நினைப்பதுண்டு. கங்கை கரை ஓரத்திலே கோவில் கொண்டு காசி விஸ்வநாதர் தன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அதே போல காசிக்கு ...



















