சீன உறவில் தீ மூட்டிய பாகிஸ்தான் தலிபான்களின் தற்கொலைபடை தாக்குதல்! சீனர்கள் 9 பேர் உயிரிழப்பு! இந்தியா தான் காரணம்! கதறும் பாகிஸ்தான்

சீனக்கட்டுப்பாட்டில் உள்ள பாகிஸ்தான் துறைமுகமான குவாடரில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதல் நடந்துள்ளது. இதே போன்று கடந்த ஜூலை மாதத்தில் வடக்கு பாகிஸ்தானில் உள்ள கைபர்பக்துன்வா மாகாணத்தில் கோகிஷ்தான் என்கிற இடத்திலும் ஒரு தற்கொலை படைத்தாக்குதல் நடைபெற்றது.

ஒரு பஸ்ஸை வழி மறித்து நடை பெற்ற தற்கொலை படைத் தாக்குதல் அது. அதில் இறந்தவர்கள் அதிகம் சீனர்களே.9 பேர் இறந்தார்கள் என்று பாகிஸ்தான் அரசு கூறினாலும் அதிகமானோர் கொல்லப்பட்டு இருக்கலாம்.

கொல்லப்பட்டவர்கள் சீனர்கள் துறைமுகத்தில் நடைபெற்று வந்த அணைக்கட்டுமான பணியில் இருந்தார்கள். தற்கொலை படை தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தான் தலிபான் அமைப்பான டிடிபி என்று பாகிஸ்தான் அரசு கூறியது.

அதோடு இந்த தாக்குதலுக்கு இந்தியாவின் ரா தான் துணை நின்றது என்று பகிங்கரமாக குற்றம் சாட்டியது.அது உண்மையாகவே இருக்கலாம்.ஏனென்றால் பாகிஸ்தானில் பெல்ட் அ ண்ட் ரோடு என்கிற பெயரில் சீனா அதன் இஷ்டம் போல் இடங்களை ஆக்கிரமித்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது .

இதனால் பாகிஸ்தான் மக்கள் தங்கள் நிலங்களை சீனாவிடம் இழந்து வருகிறார்கள் இதனால் பாகிஸ்தான் மக்களிடையேசீன எதிர்ப்பு படிப்படியாக பெரிதாகி சீனாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதை இந்தியாவின் ரா அமைப்பு மிக அருமையாக பயன்படுத்தி பாகிஸ்தான் தாலிபான்கள் மூலமாக சீனா பாகிஸ்தான் இடையே மோதலை உருவாக்கி சீனாவை பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றும் வேலைகளை பக்காவாக செய்து வருகிறது

அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதால் இந்தியாவுக்கு ஒரு முக்கியமான நன்மை இருக்கிறது. அது என்னவென்றால் அமெரிக்கா ராணுவம் இது வரை அதிகளவில் கொன்றதுபாகிஸ்தான் தலிபான்களை தான்.

பெய்துல்லா மெகசூத், ஹகிமுல்லா மெக சூத், மௌலானா பசூல்லா என்று பாகி ஸ்தான் தலிபான்களின் மூன்று தலைவர்களை அமெரிக்கா ட்ரோன் மூலமாக துல்லியமாக தாக்கி கொன்று இருக்கிறது

இப்பொழுது உள்ள தலைவரான ,நூர்வாலி மெகசூத் தான் ராவின் பாதுகாப்பில் இருப்கிறார் என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. அமெரி க்கா ராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு விலகுகிறது என்று அறிவிப்பு வந்த உடனே பாகிஸ்தான் தலிபான்கள் சீனர்கள் வந்த பஸ்ஸை வழி மறித்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது.

இதோ இப்பொழுது பாகிஸ்தானில் சீனாவின் பாதுகாப்பில் உள்ள குவாடர் துறைமுகத்தில் தற்கொலை படைத்தாக்குதலை பாகிஸ்தான் தாலிபான்கள் நடத்தி இருக்கிறார்கள்.

அமெரிக்காவுக்கு பயந்து இருந்த பாகிஸ்தான் தலிபான்கள் இப்பொழுது அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு விலகியதும் பாகிஸ்தானில் உள்ள சீனர்களை வெளியேற்றும் என்றால் என்றால் இதில் இந்தியாவுக்கு நிச்சயமாக பங்கு இருக்கும்.

அதாவது அமெரிக்க ராணுவத்தை விலகவைத்து பாகிஸ்தான் தலிபான்களை பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாட வைத்து அவர்கள் மூலமாக சீனாவையும் பாகிஸ்தானையும் பழி தீர்க்கலாம் என்று இந்தியாவே அமெரிக்க ராணுவத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து விலக வைத்து இருக்கலாம்.

ஏனென்றால் அமெரிக்காவின் தலைமையில் ஆப்கானிஸ்தானில் இருந்த நேச நாட்டு படைகளில் இருந்த நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு ஆதரவான நாடுகள்.அவர்கள் திடீரென்று தலிபான்களின் கைகளில் ஆப்கானிஸ்தானை கொடுத்து விட்டு இந்தியாவுக்கு எதிராகசெயல் பட விடுவார்களா ?

நிச்சயமாக விட மாட்டார்கள்.ஆக அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானை வி ட்டு விலகியது இந்தியாவுக்கு ஆதரவான திட்டமிடல் என்றே நினைக்க தோன்றுகிறது.ஏனென்றால் இது வரை அமெரிக்காவிற்கு அடங்கி இருந்து பாகிஸ்தான் தலிபான்கள் சீனாவை தாக்க ஆரம்பித்து இருப்பதால் இது இந்தியாவுக்கு ஆதரவாகவே இருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது.

அமெரிக்காவும் அதனுடைய ஆதரவு நாடுகளும் சீனாவுக்கு எதிரான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவான நாடுகள். இவர்கள் எப்படி ஆப்கானிஸ்தானை தலி பான்களுக்கு கொடுத்து சீனாவுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் இருப்பார்கள்? எப்படி இருக்க முடியும்?

அதனால் அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானை விட்டு விலக வைத்து அதன் மூலமாக பாகிஸ்தான் தலிபான்கள் மூலமாக பாகிஸ்தானில் உள் நாட்டு குழப்பங்களை உருவாக்கி சீனாவை பாகிஸ்தானில் இருந்து விரட்ட இந்தியாவே அமெரிக்காவுடன் இணைந்து நடத்திய நாடகமாகவே இது இருக்கலாம்

எதுவாக இருந்தாலும் இனி வருகின்ற காலங்களில் பாகிஸ்தானில் சீனாவுக்கு எதிரான போராட்ட்டங்கள் சீனர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மிகப்பெரியஅளவில் நடைபெறும் என்று உறுதியாக நம்பலாம்.

தலிபான்களை முன்னிறுத்தி இந்தியா சீனா இடையே இனி வருகின்ற காலங்க ளில் நடைபெற இருக்கும் பனி்ப்போரில் இந்தியாவே வெற்றி பெறும் வெற்றி பெற வைப்பார் மோடி.

எனி ஹவ் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் குண்டு வெடிப்புகள் நடைபெறுவதும் அதற்கு இந்தியா பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு தான் பொறுப்பு என்று ஒப்பாரி வைத்து இருந்த காலம் போய் இப்பொழுது பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு நடைபெறுவதும் அதற்கு இந்தியா தான் பொறுப்பு என்று பாகி ஸ்தான் ஒப்பாரி வைப்பதையும் பார்க்க வைத்து மோடி அரசுக்கு ஒரு சல்யூட்..

Exit mobile version