பஞ்சாப் அரசியலை திருப்பி போட்ட சம்பவம்.. அடுத்த ஆட்சி பா.ஜ.க தான்… விவசாய சங்க தலைவர் எடுத்த முடிவு!

அரியானாவை தலைமையிடமாக கொ ண்ட பாரதிய கிசான் யூனியனின் தலை வரும் விவ சாயிகள் போராட்டத்தை வெ ற்றி கரமாக நடத்தியவருமான குர்னாம் சிங் சருனி அரசியல் கட்சியை துவங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

உத்தர பிரதேசத்தில் ராகேஷ் திகாயத் தை சமாஜ்வாடி கட்சியில் சேர அகிலேஷ்யாதவ் அழைப்பு விடுத்து கொண்டு இரு க்கிறார்.பஞ்சாபில் பாரதிய கிசான் யூனியன் தலைவரான ஜோகிந்தர் சிங் உக்ரஹான் ஏற்கனவே பஞ்சாப் காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்கு ஒன்றுமே செய்ய வில்லைஅதனால் பஞ்சாப் காங்கிரஸ் ஆட்சிக்குஎதிராக போராட இருக்கிறோம் என்றுகூறி இருக்கிறார்.

ஆக விவசாயிகள் போராட்டம் நடைபெ ற்ற மூன்று மாநிலங்களிலும் அதனை வழி நடத்திய மூன்று தலைவர்களும்போராட்டம் முடிந்த பிறகு வெவ்வேறு மனநிலையில் இருக்கிறார்கள்.இருந்தாலும் ஹரியானாவின் குர்னாம் சிங் சருனியின் ஆலோசனையே இறுதியாகும் பட்சத்தில் விவசாயிகள் அமைப் பு அரசியல் கட்சியாக உருமாறி வருகின்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடலாம்.

இது மட்டும் நடைபெற்றால் விவசாயப் போராட்டங்களினால் உருவான அதிருப்தியை வைத்து பாஜகவை வீழ்த்திவிடலாம் என்கிற கனவில் இருக்கும் எதிர்கட்சிகளுக்கு விவசாய அமைப்புகளே ஆப்பு வைத்து விடும்.5 மாநில சட்டமன்றத்தேர்தலில் விவசாய போராட்டங்கள் நடைபெற்ற பஞ்சாப் மற் றும் உத்தர பிரதேச மாநிலங்களில் பாஜக மிக சுலபமாக வெற்றி பெற்று விடும்.

இந்த நிலையில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் குர்னாம் சிங் சாருனி சயுக்த் சங்கார்ஸ் பார்ட்டி என்கிற பெயரில் புதிய அரசியல் கட்சியை துவங்கி இருப்பதாக சண்டிகரில் அறிவித்து இருக்கிறார்.அதோடு அனைத்து விவசாய சங்கங்களையும் ஒன்றிணைத்து வருகின்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் 117 தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

காங்கிரஸ்.அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக விவசாய போராட்டங்களை நம்பி பஞ்சாபில் எப்படியும் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்கிற நம்பிக்கையில் கேப்டன் அம்ரீந்தர்சிங்கை காங்கிரசில் இருந்து வெளியேற வைத்து விட்டது.

அம்ரீந்தர் சிங் ஒரு பக்கம் காங்கிரஸ் ஆதரவு ஓட்டுக்களை காலி செய்து விடுவார்.அடுத்து விவசாய சங்க தலைவர்குரனாம் சிங் சாருணியின் கட்சிக்கு விவசாயிகள் மற்றும் விவசாய போராட்டங்களினால் பாஜகவுக்கு எதிரான மன நிலையில் உள்ள கட்சி சாராத மக்களின் வாக்குகளையும் பெருமளவில் கிடைத்து
விடும்.

இதனால் இப்பொழுதே பஞ்சாப் தேர்தலில் பாஜக அம்ரீந்தர் சிங் மற்றும் சம்யுக்த அகாலி தளம் கூட்டணிக்கு 20-25 தொகுதிகள் உறுதியாகி விட்டது. எனவே பஞ்சாப் அரசியல் களம் மாறிவிட்டது. காங்கிரஸ் இல்லா இந்தியா என்ற பாஜகவின் கூற்று விரைவில் நடந்தேறும் என்பதை இது காட்டுகிறது.

உத்தர பிரதேசத்தில் ராகேஷ் திகாயத் தை சமாஜ்வாடி கட்சியில் சேர அகிலேஷ்யாதவ் அழைப்பு விடுத்து கொண்டு இரு க்கிறார்.பஞ்சாபில் பாரதிய கிசான் யூனியன் தலைவரான ஜோகிந்தர் சிங் உக்ரஹான் ஏற்கனவே பஞ்சாப் காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்கு ஒன்றுமே செய்ய வில்லைஅதனால் பஞ்சாப் காங்கிரஸ் ஆட்சிக்குஎதிராக போராட இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்.

ஆக விவசாயிகள் போராட்டம் நடைபெ ற்ற மூன்று மாநிலங்களிலும் அதனை வழி நடத்திய மூன்று தலைவர்களும்போராட்டம் முடிந்த பிறகு வெவ்வேறு மனநிலையில் இருக்கிறார்கள்.இருந்தாலும் ஹரியானாவின் குர்னாம் சிங் சருனியின் ஆலோசனையே இறுதியாகும் பட்சத்தில் விவசாயிகள் அமைப் பு அரசியல் கட்சியாக உருமாறி வருகின்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடலாம்.

இது மட்டும் நடைபெற்றால் விவசாயப் போராட்டங்களினால் உருவான அதிருப்தியை வைத்து பாஜகவை வீழ்த்திவிடலாம் என்கிற கனவில் இருக்கும் எதிர்கட்சிகளுக்கு விவசாய அமைப்புகளே ஆப்பு வைத்து விடும்.5 மாநில சட்டமன்றத்தேர்தலில் விவசாய போராட்டங்கள் நடைபெற்ற பஞ்சாப் மற் றும் உத்தர பிரதேச மாநிலங்களில் பாஜக மிக சுலபமாக வெற்றி பெற்று விடும்.

இந்த நிலையில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் குர்னாம் சிங் சாருனி சயுக்த் சங்கார்ஸ் பார்ட்டி என்கிற பெயரில் புதிய அரசியல் கட்சியை துவங்கி இருப்பதாக சண்டிகரில் அறிவித்து இருக்கிறார்.அதோடு அனைத்து விவசாய சங்கங்களையும் ஒன்றிணைத்து வருகின்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் 117 தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

காங்கிரஸ்.அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக விவசாய போராட்டங்களை நம்பி பஞ்சாபில் எப்படியும் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்கிற நம்பிக்கையில் கேப்டன் அம்ரீந்தர்சிங்கை காங்கிரசில் இருந்து வெளியேற வைத்து விட்டது.

அம்ரீந்தர் சிங் ஒரு பக்கம் காங்கிரஸ் ஆதரவு ஓட்டுக்களை காலி செய்து விடுவார்.அடுத்து விவசாய சங்க தலைவர்குரனாம் சிங் சாருணியின் கட்சிக்கு விவசாயிகள் மற்றும் விவசாய போராட்டங்களினால் பாஜகவுக்கு எதிரான மன நிலையில் உள்ள கட்சி சாராத மக்களின் வாக்குகளையும் பெருமளவில் கிடைத்துவிடும்.

இதனால் இப்பொழுதே பஞ்சாப் தேர்தலில் பாஜக அம்ரீந்தர் சிங் மற்றும் சம்யுக்த அகாலி தளம் கூட்டணிக்கு 20-25 தொகுதிகள் உறுதியாகி விட்டது. எனவே பஞ்சாப் அரசியல் களம் மாறிவிட்டது. காங்கிரஸ் இல்லா இந்தியா என்ற பாஜகவின் கூற்று விரைவில் நடந்தேறும் என்பதை இது காட்டுகிறது.

Exit mobile version