தரமான நடவடிக்கை இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான சினிமாக்கள் தடை செய்யப்படும்-வருகிறது புது சட்டம்

Jagame Thanthiram Movie Review Dhanush karthik subbaraj

இந்தியாவில் சமூகவலைதளைங்கள் தொடங்கி தொலைக்காட்சி நிறுவனங்கள் வரை சட்ட திருத்தம் செய்யப்பட்டு வருகின்றது. வெளி நாடுகளில் இருந்து பணம் வாங்கி கொண்டு இந்தியாவை பற்றியும் அரசாங்கத்தை பற்றியும் தொடர்ச்சியாக அவதூறு பரப்பி வந்தார்கள். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் உலா வரும் சில தேச தேசத்திற்கு எதிராக செயல்படகூடியவர்கள்.

இவர்கள் இந்தியாவை பற்றி தவறாக பேச பயன்படுத்தியது சமூகவலைதளங்கள் ஆகும். அதை அப்படியே செய்தியாக மாற்றி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வந்தார்கள்.

இதனால் சாதி மத கலவரம் தூண்டும் வகையிலும் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அமைந்து வந்தது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

சமூக வலைத்தளங்கள் இந்தியாவில் செயல்பட இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட வேண்டும் என்றார்கள். மேலும் இதே போல் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளுக்கு அந்த நிறுவனங்கள் தான் பொறுப்பு என புதிய சட்ட விதிகளை விதித்தது மத்திய அரசு.

இனி தவறான தகவல்களை பகிர்ந்தால் அந்த செய்தி நிறுவனம் மீது உடனடி நடவடிக்கை பாயும்.

இந்த நிலையில் மற்றொரு நடவடிக்கையில் இறங்கியுள்ளது மத்திய அரசு இந்தியாவின் இறையான்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரான கருத்துகளை உள்ளடக்கிய வசனங்கள் இனி எந்த ஒரு திரைப்படங்களில் இருந்தாலும் அதனை மத்திய தணிக்கை குழுவிற்கு அனுப்பி அந்த சினிமாக்களை தடை செய்யும் விதமாக இந்திய சினிமாட்ட கிராப் சட்டவி தியான 52 வது பிரிவில் திருத்தங்களை கொண்டு வர இருக்கிறது மோடி அரசு

புரட்சி செய்கிறேன் என இந்தியாவை பற்றி தவறாக சித்தரிக்கும் நோக்கில் அதாவது சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் இந்தியாவில் மருத்துவம் இலவசம் இல்லை என பொய்யான தகவல்களை மக்களிடையே விதைத்தால் அந்த படம் தடை செய்யப்படும். ஆக இனி தமிழகத்தில் பல சினிமாக்கள் வெளி வராது.. என்பது மட்டும் நிதர்சனம்.

Exit mobile version