“ரஜினிக்கு நிகர் அஜித்தான் ; விஜய் இல்லை” – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

ரஜினிக்கு நிகர் விஜய் அல்ல; அஜித் ‘தல’, ரஜினி ‘மலை’ – ராஜேந்திரபாலாஜி கலகல!

ரஜினிக்கு நிகரானவர் விஜய் அல்ல என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். இதுதொடர்பாக விருதுநகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் எந்தவிதமான அரசியல் தலையீடுகளும் இல்லை. நடிகர் விஜய் ஒருபோதும் ரஜினிக்கு நிகரானவர் ஆக முடியாது. அஜித் ‘தல’, ரஜினி ‘மலை’.

இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.

Exit mobile version