போலி போராளிகள் பொளக்கப்பட்ட தருணம்…. ரஜினி சொன்னதை யாரும் சொல்லல.. தமிழக நடிகர்களுக்கு எதிராக திரும்பும் மக்கள்!
பஹல்காம் தாக்குதலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுமாதிரி மறுபடியும் செய்யனும்ன்னு கனவில் கூட நினைக்க கூடாது என்று அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் ...