ரக்ஷா பந்தன் கொண்டாடக்கூடாது கேரள அரசு மருத்துவ கல்லுரிகளுக்கு ராம்லா பீவி உத்தரவு

இந்தியாவை பொறுத்தவரை ஒட்டு வாங்கிக்கவே அரசியல் நடக்கின்றது. முக்கியமாக சிறுபான்மையினர் ஓட்டிற்காக இந்து மத துவேஷங்கள் நடைபெறுகிறது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களில் இது அதிகப்படையாகவே காணப்படுகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இதை திராவிட கட்சிகள் சிறப்பாக செய்து வருகிறது. திமுக இது மத விரோதி. இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட தெரிவிக்கமாட்டார்கள். சிறுபான்மையினர் திருவிழா என்றால் முந்தி கொண்டு வாழ்த்து சொல்வது வழக்கம்.

நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் நபர்கள் நேரடியாவோ மறைமுகமாகவோ தப்லீக் ஜமாஅத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களுடன் தொடர்புள்ளவர்களே. குறிப்பாக தமிழகத்தில் 85 சதவீதம் பேர் அந்த மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் அல்லது அவர்கள் குடும்ப தொடர்புடையவர்கள். என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது. ஆனால் தனியார் அமைப்பு என்றே கூறி வந்தார்கள் திராவிட கட்சிகள் . அவர்களுக்கு எதிராக ஒருவர் கூட வாய் திறக்கவில்லை.

இந்தியவை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்ட் திமுகவிற்கு சிறுபான்மையினர் ஓட்டு வங்கி. அதனால் அவர்கள் செய்யும் தவறுக்கு கண்டனம் தெரிவிக்கமாட்டார்கள். இந்த நிலையில், கேரளா மாநில மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் ராம்லா பீவி, ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் ரக்ஷபந்தன் பண்டிகையை அரசாங்க மருத்துவக் கல்லூரிகளில் கொண்டாடக்கூடாது என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : அரசு அதிகாரிகளின் அனுமதி வாங்காமல் முந்தைய சென்ற வருடங்களில் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். சார்பில் ரக்ஷபந்தன் கொண்டாடப்பட்டது என்பது தற்போது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவக் கல்வித்துறை கல்லூரிகளில் ரக்ஷபந்தன் கொண்டாடக்கூடாது எனவும் அப்படி அந்த விழா கொண்டாடப்பட்டால் அதை தடுக்க சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குவதாகவும் என அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது

கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிக்கைக்கு கேரள அரசாங்கத்தின் முழு ஆதரவு உள்ளது இந்த அறிக்கை ,கேரளாவில் உள்ள அனைத்து மருத்துவ, நர்சிங் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளை அனுப்பப்பட்டுள்ளது, இனி சகோதரத்துவத்தை வளர்க்கும் ரக்ஷபந்தன் கொண்டாட மருத்துவ அதிகாரி அனுமதி அளித்தால் தான் கொண்டாடப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்தஅறிக்கையை பற்றி மருத்துவர் ராம்லா பீவி அவர்களிடம் கேட்டபோது அவர் கூறிய விஷயம் அதிர்ச்சி அளித்தது ரக்ஷபந்தன் ஒரு இந்துப் பண்டிகை என்றும் எனவே மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்க முடியாது என கூறினார்.

சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்ஷபந்தன் இந்தியமுதல் குடிமகன் முதல் அனைத்து தரப்பினரும் கொண்டாடி தங்களின் சகோதர பாசத்தை வெளிக்காட்டுவார்கள் இது பிரதமரும் கொடண்டடுவர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அப்படி இருக்கையில் நீங்கள் வெளியிட்ட அறிக்கை எதை சார்ந்தது என கேட்டபோது மௌனம் மட்டுமே பதிலாக தந்தார் டாக்டர் ராம்லா பீவி கேரளாவில் மட்டுமல்ல காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கல்லூரி வளாகங்களில் ராக்கிகளை அகற்றுமாறு மாணவர்களை கட்டாயப்படுத்திய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

Exit mobile version