பாரத பிரதமர் நரேந்திரமோடி அவரகள் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக கட்சியினுடைய நாமக்கல் மாவட்ட தலைவர் ஏற்பாட்டின்படி 1008 இடங்களில் கொடியேற்றம் செய்து மற்றும் அந்தப் பகுதியில் வசிக்கின்றமக்களுக்கு உதவி செய்கின்ற பணிகளையும் தொடங்கி வைக்கும் நிகழிச்சியில் முன்னாள் துணை சபாநாயகரும் தமிழக பாஜக மாநில துணைத்தலைவர்மான விபி.துரைசாமி செய்தியாளர்களிடம் பேசியது :
தமிழகத்தில் வளர்ந்த கட்சிகள் என்று அழைக்கப்படும் மற்ற கட்சிகள் கூட செய்ய முடியாத அளவிற்கு பாரதிய ஜனதா கட்சி தலைவர் தற்பொழுது அவர்களுடைய ஏற்பாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளை சென்றசேரும் பணியை நாம் பல கையில் மக்கள் நல்வாழ்வு திட்டத்தின் அடிப்படையில் செய்து வருகின்றது ஏழை எளிய மக்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் பாஜக சார்பில் செய்துவருக்கின்றது.
தற்பொழுது தமிழக மக்கள் அனைவருக்கும் ஒரு பெருத்த சந்தேகம் வந்துவிட்டது மத்திய அரசாங்கம் இற்றிய வேளாண்சட்டம்,குடியுரிமை சட்டம்,நீட்தேர்வு போன்ற சட்டங்களை எதிர்த்து மத்திய அரசாங்கத்திற்கு எதிராக ரிம் ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் முழுக்க முழுக்க அரசியல் ரீதியாக சொல்லப்போனால் இது சட்டமாக ஜனாதிபதி அவர்கள் ஒப்புதல் வழங்கினால் தான் அது சட்டமாகும் ஜனாதிபதி ஒப்புதல் வழங்குவதற்கு சாத்தியமில்லை மக்களை ஸ்டாலின் ஏமாற்ற வேண்டாம் என அவர் பேசினார்.