50 தொகுதிகள் டார்கெட். மதுரையில் மாஸ்டர் பிளான் போட்ட அமித் ஷா.. ஆட்டம் தொடங்கியது! அலறும் திமுக!
தமிழகத்தில் தேர்தல் காலம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் பணிகளை வேகப்படுத்த தொடங்கியுள்ளனர். பாஜக-வும் தனது தேர்தல் பணிகளை அண்மைக்காலமாக வேகப்படுத்தி உள்ளது. மாநில தலைமையில் ...



















