சீனாவுக்கு பாடம் கற்பிக்கும் இரண்டாம் போதி தர்மர்.
ஒரு நாட்டிற்கு உதவும் முன் அந்த நாடு அதற்கு தகுதியாக இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும். ஆனால் சீனாவோ கொரானா வைரசை உருவாக்கி அதற்குதன்னுடைய லட்சக்கணக்கான மக்களை ...
ஒரு நாட்டிற்கு உதவும் முன் அந்த நாடு அதற்கு தகுதியாக இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும். ஆனால் சீனாவோ கொரானா வைரசை உருவாக்கி அதற்குதன்னுடைய லட்சக்கணக்கான மக்களை ...
கொரோனா' வைரஸ் தொற்றால், உலகமே பீதியடைந்து வருகிறது, வல்லரசு நாடுகள் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து வருகின்றார்கள். இந்தியாவில் கொரோனவை கட்டுப்படுத்த, பிரதமர் மோடி திறமையாக செயல்பட்டு ...
தேசத்திற்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கொடிய வுஹான் கொரோனா வைரஸை பரப்புவதை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்தியாவை முழுமையாக பூட்டுவதாக அறிவித்தார். இந்தியாவில் மொத்தம் 606 கோவிட் ...
அமைதியும் பொறுமையும் காக்க வேண்டிய தருணம் இதுஊரடங்கு நீடிக்கும் வரை அரசோடு இணைந்திருங்கள். கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன்சேவைத் துறையில் பணியாற்றுவோரை கையெடுத்து வணங்குங்கள்ஊரடங்கு நீடிக்கும் வரை அரசோடு ...
கொவிட் 19 வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்வதற்காக, கூடுதல் மருத்துவமனைகள், பரிசோதனை நிலையங்கள், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் ஆகியவற்றை அமைப்பதற்கும், தற்போதுள்ள வசதிகளை விரிவுபடுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும், போதிய நிதி ஆதாரங்களை ஒதுக்குமாறு மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான, உயிர் காக்கும் சுவாச கருவிகள், தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகள், முகக்கவசங்கள், மருந்துகள் போன்ற அனைத்து வசதிகளுடன் இவை அமைக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா_வைரஸ்COVID-19 அவசர உதவி அழைப்பு எண்கள்: 104 மற்றும் 1077 அனைத்து மாவட்டங்களில் அவசர உதவி அழைப்பு எண்கள் : அரியலூர்: 04329-228709ஈரோடு: 0424-2260211உதகமண்டலம்: 0423-2444012/2444013கடலூர்: 04142-220700கரூர்: ...
உலகளவில் இப்பொழுது இத்தாலியில் தான் மிக அதிக அளவில் கொரானாவினால்மக்கள் இறந்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் அங்குள்ள இந்தியர்களை மீட்கவும் இத்தாலிக்கு உதவவும் பல முயற்சியில் இறங்கியுள்ளது ...
யாழ்ப்பாணத்தில் சோகம்..! சுவிஸ் நாட்டில் இருந்து வந்த கொரோனா தாக்கிய மதபோதகர் ஆசீர்வாதம் செய்ததால் பலருக்கும் தொற்று பரவியது. ஆராதனை விழாவில் கலந்துகொண்ட பெண்கள் அனைவரும் தலைமறைவு… ...
சென்னை கோயம்பேட்டில் தனியார் திருமண மண்டபத்தில் அந்தணர் முன்னேற்ற கழகத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நிறுவனத் தலைவர் ஸ்ரீ ராஜாளி ஜெயப்பிரகாஷ் ராவ் தலைமையில் ...
கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழ் நாடு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மாநில எல்லையோர சாலை போக்குவரத்திற்கு தமிழக அரசு கட்டுப்பாடு ...