Tag: கொரோனா

கேரளாவில் வைரஸ் தாக்கம் குறைவாக இருப்பதற்கு காரணம் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்துவதாலா?

தேங்காய் எண்ணை கொரோனா வைரசிலிருந்து நம்மை காப்பாற்ற போகிறதா ? கேரளாவில் வைரஸ் தாக்கம் குறைவாக இருப்பதற்கு காரணம் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்துவதாலா? ...

சமூக விலகலை அடுத்து பொருளாதார விலகல். மூழ்கும் கப்பலில் இருந்து பயணிகள் வெளியேறுவதை போல சீனாவை விட்டு தொழிற்சாலைகள் ஓட்டம். என்ன செய்யபோகின்றது இந்தியா.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இந்தியா வர விருப்பம். அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் என்று சற்றேறக்குறைய அனைத்து முன்னேறிய நாடுகளும் சீனாவை இனி நம்பி தொழில் செய்ய ...

ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் கொரோனாவை எதிர்த்து இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் இணைந்து போராடும் – பிரதமர்.

ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் கொரோனாவை எதிர்த்து இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் இணைந்து போராடும் – பிரதமர்.

ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் கொவிட் 19ஐ எதிர்த்து இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் இணைந்து போராடும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கூறினார்.ஆப்கானிஸ்தான் அதிபர் டாக்டர். அஷ்ரப் கனியின் சுட்டுரை ஒன்றுக்கு பதிலளிக்கும் போது பிரதமர் மோடி இவ்வாறு கூறினார். ஆப்கானிஸ்தான் அதிபர் தனது சுட்டுரையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், பாரசெட்டமால் போன்ற அத்தியாவசிய மருந்துகளையும் மற்றும் இதர பொருள்களையும் தமது நாட்டுக்கு வழங்கியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் அதிபருக்கு சுட்டுரையில் பதிலளித்த பிரதமர் மோடி, "வரலாறு, புவியியல் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில், இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் சிறப்பான நட்பைப் பகிர்ந்துக் கொள்கின்றன. தீவிரவாதத்தின் கசப்பினை எதிர்த்து இரு நாடுகளும் நீண்ட காலமாக இணைந்து போராடி வருகின்றன. கொவிட் 19ஐயும் அதே ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் எதிர்த்து இணைந்து போராடுவோம்," என்றார்.

நரேந்திரமோதி‍ தற்போது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நெருக்கடியை சமாளித்துக் கொண்டிருக்கிறார்.

இதுவரை இந்திய சரித்திரத்திலேயே இது போன்ற ஒரு நெருக்கடி எந்த பிரதமருக்கும் ஏற்பட்டதே கிடையாது. ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு சீரியஸ் என்றாலே சில நாட்களில் குடும்பமே ...

சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை அளேக்காக தூக்கும் மோடி.

படத்தை பார்த்தீர்களா..இது தான் இப் போதைய இந்தியா ..உலகமே சுருண்டுகிடக்கும் சூழ்நிலையிலும் சீனாவில்இருந்து வெளியேறும் நிறுவனங்களுக்குஆசை வார்த்தை கூறி இந்தியாவுக்குஅழைத்து கொண்டு இருக்கிறது. இது ஒரு சிறந்த ...

ஏப்ரல் 20க்கு பிறகு இயங்க அனுமதிக்கப்பட்டவை.

அனைத்து வேளாண் நடவடிக்கைகள் செயல்படலாம்மீன் பிடி தொழிலில் ஈடுபடலாம்50% பணியாளர்களுடன் டீ, காபி, ரப்பர் தோட்டங்களில் பணிகளை செய்யலாம்பால் கொள்முதல், விற்பனை உள்ளிட்ட பணிகளை தொடரலாம்வங்கிகள் வழக்கமான ...

இந்த இருண்ட நாட்களில் ஒரு சில ஒளிர்மிகு கணிப்புகள்.

முதலில் அவற்றை இங்கே பார்ப்போம் ஜூன் மாதத்திற்குள், இந்த தொற்றுநோயின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் முதல் நாடாக இந்தியா இருக்கும் .நமது ஊரடங்கு, வெப்பமான வானிலை மற்றும் நமது ...

ராமாயணத்தை , ஹனுமான் சஞ்சீவானியைப் பெற்றதைப் போல ஹைட்ராக்ஸி குளோரோகுயினுக்கு பிரதமர் மோடி தங்களுக்கு உதவினார் பிரேசில் ஜனாதிபதி.

ராமாயணத்தை , ஹனுமான் சஞ்சீவானியைப் பெற்றதைப் போல ஹைட்ராக்ஸி குளோரோகுயினுக்கு பிரதமர் மோடி தங்களுக்கு உதவினார் பிரேசில் ஜனாதிபதி.

வுஹான் கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் எம். போல்சனாரோ இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் ராமாயணத்தைப் பற்றிய குறிப்புகளையும், இந்திய ...

கொரோனாவிற்கு 70 வகை மருந்து ஆராச்சியாளர்கள் !

மோடி அரசு இந்தியாவில் போதுமான அளவில் டெஸ்ட்கள் செய்யப்படவில்லையா.

அதனால்தான் சீன வைரஸ் தொற்று குறைவாக இருப்பது போல் தோன்றுகிறது என ஒரு கும்பல் கதறிக்கொண்டே இருந்தது.. அதாவது நிறையப்பேருக்கு சோதனை செய்தால் , பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ...

50 கோடி இந்தியர்களைக் கொல்ல ஒரு வைரஸை அனுப்புமாறு அல்லாஹ்விடம் கெஞ்சியபின், அவர் கொரோனாவை அனுப்பினார் அப்பாஸ் சித்திகி.

50 கோடி இந்தியர்களைக் கொல்ல ஒரு வைரஸை அனுப்புமாறு அல்லாஹ்விடம் கெஞ்சியபின், அவர் கொரோனாவை அனுப்பினார் அப்பாஸ் சித்திகி.

50 கோடி இந்தியர்களைக் கொல்ல ஒரு வைரஸை அனுப்புமாறு அல்லாஹ்விடம் மன்றாடினார். அவர் தனது மன்னிப்புக் கோரிக்கையை ஒரு தாளில் இருந்து படித்தார், அதே நேரத்தில் பார்வைக்கு ...

Page 4 of 6 1 3 4 5 6

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x