சொத்து அபகரிப்பில் வி.சி.க! 1 கோடி தந்தால் தான் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய விடுவோம்!அராஜகத்தின் உச்சத்தில் விசிக!
ஆள் இல்லாத வீட்டையும், ஆதரவில்லாதவர்களின் சொத்தையும் ஆட்டைய போடுவது நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை. அந்த வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் கைது செய்யப்பட்டிருக்கும் ...