Tag: agriculture

விவசாயிகள் வாழ்க்கையில் ஒளியேற்றும் ரூ.11,000 கோடி மதிப்பில் திட்டத்தை துவங்கியது பிரதமர் மோடி அரசு.

விவசாயிகள் வாழ்க்கையில் ஒளியேற்றும் ரூ.11,000 கோடி மதிப்பில் திட்டத்தை துவங்கியது பிரதமர் மோடி அரசு.

இந்தியாவின் மொத்த காய்கறி (பாமாயில்) எண்ணெய் இறக்குமதியில் 60% பங்களிப்பு செய்யும் பாம் எண்ணெயில் ஆத்மநிர்பார்த்தாவை அடைய தெளிவான அழைப்பை விடுத்த பிரதமர் மோடி, தேசிய சமையல் ...

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உணவு தானியங்களின் கொள்முதல் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

வேளாண் ஏற்றுமதியில் இந்தியா கடந்த ஆண்டைவிட சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது.

2020-21ம் ஆண்டில் வேளாண் ஏற்றுமதியில் இந்தியா சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2020-21ம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி சிறப்பாக இருந்ததாக மத்திய வர்த்தகத்துறை செயலாளர் டாக்டர் அனுப் வாதவன் கூறியுள்ளார். அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 3 நிதியாண்டுகளாக தேக்க நிலையில் இருந்த வேளாண் மற்றும் துணை பொருட்களின் ஏற்றுமதி (கடல்சார் பொருட்கள் மற்றும் தோட்ட பொருட்கள் உட்பட) 2020-21ம் நிதியாண்டில் 41.25 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. இது 17.34 சதவீத வளர்ச்சி. 2019-20ம் ஆண்டில், ரூ.2.49 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. 2020-21ம் ஆண்டில் ரூ.3.05 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது 22.62 சதவீத வளர்ச்சி. இந்தியாவின் வேளாண் மற்றும் துணை பொருட்களின் இறக்குமதி கடந்த 2019-20ம் ஆண்டில், 20.64 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2020-21ம் ஆண்டில் இது 20.67 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. கொவிட் தொற்றுக்கு இடையிலும் வர்த்தக சமநிலை 14.5 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 20.58 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது 42.16 சதவீத வளர்ச்சி.  கடல்சார் மற்றும் தோட்ட பொருட்கள்  தவிர இதர வேளாண் பொருட்கள் கடந்த 2020-21ம் ஆண்டில் 29.81 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 28.36 சதவீத வளர்ச்சி. கொவிட்-19 தொற்று காலத்தில், முக்கிய உணவு பொருட்களின் தேவை அதிகரித்ததை, இந்தியா சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. https://www.youtube.com/watch?v=gW2_uspZpgY உணவு தானியங்களின் ஏற்றுமதியும் அதிக வளர்ச்சி கண்டது. பாசுமதி வகை அல்லாத அரிகளின் ஏற்றுமதி மதிப்பு 4794.54 மில்லியன் அமெரிக்க டாலர். இது 136.04 சதவீத வளர்ச்சி. கோதுமை 549.16 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 774.17 சதவீத வளர்ச்சி. கம்பு, சோளம் போன்ற இதர உணவு தானியங்களின் ஏற்றுமதி 694.14 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 238.28 சதவீத வளர்ச்சி. இதர வேளாண் பொருட்களின் ஏற்றுமதியும், கடந்த 2019-20ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளன. புண்ணாக்கு வகைகள் 1675.34 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 90.28 சதவீத வளர்ச்சி. சர்க்கரை 2789.97 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கும், பருத்தி 1897.20 மில்லியன் அமெரிக்க டாலருக்கும், காய்கறிகள்  721.47 மில்லியன் டாலருக்கும், சமையல் எண்ணெய்  602.77 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சி  254.39 சதவீதம். இந்திய வேளாண்  பொருட்களை அமெரிக்க, சீனா, வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வியட்நாம், சவுதி அரேபியா, இந்தோனேஷியா, நேபாளம், ஈரான், மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இறக்குமதி செய்கின்றன. இந்த நாடுகளுக்கான ஏற்றுமதி நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. இந்தோனேஷியாவுடனான ஏற்றுமதி வளர்ச்சி 102.42 சதவீதமாகவும், வங்கதேசத்துடனான வளர்ச்சி 95.93 சதவீதமாகவும், நேபாளத்துடனான வளர்ச்சி 50.49 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. ...

வேளாண் திட்டத்தை விவசாயிகளுக்கு கொண்டு செல்ல பட்டதாரி இளைஞர்கள் ஆர்வம்.

வேளாண் திட்டத்தை விவசாயிகளுக்கு கொண்டு செல்ல பட்டதாரி இளைஞர்கள் ஆர்வம். பாஜக விவசாய அணி சார்பாக சேலம் மாவட்டத்தில் மகுடஞ்சாவடி, ஓமலூர்,கொளத்தூர்,எடப்பாடி ஆகிய நான்கு இடங்களில் உழவர் ...

டிஏபி மற்றும் என்பிகே உரங்களின் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை.

புதிய வேளாண் சட்டம் ஒரு அலசல்.

பொன்னி அரிசி என்பது எல்லோர்களாலும் விரும்பி சாப்பிடக் கூடிய அரிசி ஆகும். பொன்னி அரிசிக்கு தென்கிழக்கு நாடுகளில் மிகுந்த கிராக்கி உள்ளது. போதிய அளவில் அங்கு கிடைக்காதலால் ...

மோடியரசின் பல்வேறு முயற்சிகள் மூலம் இயற்கைவழி வேளாண்மை பொருட்களில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.

ஒரு விவசாயியின் எதிர்பார்ப்பு அல்லது அவசிய தேவை தன் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதா ?

ஒரு விவசாயியின் எதிர்பார்ப்பு அல்லது அவசிய தேவை தன் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதே அவ்வகையில் நல்ல விலை எப்பொழுது கிடைக்கும் என்றால் தேவை ...

ஏன் இத்தனை எதிர்ப்பு புதிய விவசாய சட்ட திருத்த மசோதா குறித்து படித்து பகிர்ந்து விவசாயம் காப்போம்.

எப்பொழுதும் எல்லா சட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்தியாவில் இப்பொழுது விவசாய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கின்றது இந்த சட்ட திருத்தம் என்ன சொல்கின்றது என்றால் இதுதான், ...

விவசாயிகள் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்துபவர்கள் உண்மை முகம்..

2010 இல் விவசாய துறை மந்திரியாக இருந்த போது சரத் பவார் அவர்கள் மண்டிகள் சட்டத்தில் விவசாய உற்பத்தி சந்தைபடுத்தலில் தனியார் பங்களிப்புக்காக திருத்தம் மேற்கொள்ள வேண்டும் ...

மோடியரசின் பல்வேறு முயற்சிகள் மூலம் இயற்கைவழி வேளாண்மை பொருட்களில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.

மோடியரசின் பல்வேறு முயற்சிகள் மூலம் இயற்கைவழி வேளாண்மை பொருட்களில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.

கோவிட் 19 பொது ஊரடங்கானது உள்ளூர் அளவில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தி உள்ளது.  வேளாண்மை துறை உள்ளிட்ட உள்ளூர் அளவிலான ...

புதிய விவசாய மசோதாவால் விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறதா மோடி அரசு ? உண்மை என்ன !

விவசாயிகளுக்கான விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம், 2020 ( அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு ) -ன் சிறப்பம்சங்கள் இந்த சட்டம் மூலம் இப்போது ...

பிரதமர் உழவர் உதவி நிதி திட்டம், உழவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

பிரதமர் உழவர் உதவி நிதி திட்டம், உழவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

நாடு முழுவதும், முழு பொதுமுடக்கக் காலத்தில் இருந்தபோதிலும் உழவர்கள் தன்னலமின்றிக் கடுமையாக உழைத்ததன் காரணமாக எத்தனையோ பிரச்சினைகள் இருந்த போதிலும் நாடு பட்டினி இல்லாமல் இருந்தது. இந்தக் கடினமான காலங்களில் நாட்டின் உணவுப் பாதுகாப்பை ...

Page 1 of 2 1 2

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x