Tag: AIRINDIA

திறமையுள்ள இந்தியர்களால் பயனடையும் அமெரிக்கா-இலான் மாஸ்க்! இந்தியாவிற்கு என்ன பயன் – பானுகோம்ஸ்

பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி சிஇஓ பொறுப்பிலிருந்து விலகிய நிலையில், இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால் அப்பொறுப்பை ஏற்கவுள்ளார். லகின் ...

தொழில்முனைவோரும், சொத்து உருவாக்குநர்களும் நாட்டில் நிறைந்துள்ளனர்: பிரதமர் நரேந்திர மோடி.

நேரு செய்த தவறு 68 ஆண்டுகளுக்குப் பிறகு சரி செய்யப்பட்டது ! டாடா நிறுவனம் வெற்றி பெற்றது !

டாடா நிறுவனம் மீண்டும் வெற்றி பெற்றது. 1932 இல் நிறுவப்பட்ட JRD டாடா விமானத்தை திரும்ப வாங்குவதற்கு அவர்கள் செலுத்தும் விலை ரூ .18,000 கோடி. விமானத்தை ...

இந்தியாவில் புதிதாக 8 பறக்கும் விமான பயிற்சி மையங்கள்.

இந்தியாவில் புதிதாக 8 பறக்கும் விமான பயிற்சி மையங்கள்.

இந்திய விமான நிலையங்கள் ஆணையகத்தின் தாராளமயமாக்கப்பட்ட பறக்கும் பயிற்சி நிறுவன கொள்கையின் கீழ் இந்தியாவில் புதிதாக 8 பறக்கும் விமான பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. பெலாகவி, ஜல்காவோன், கலபுரகி, கஜுராஹோ மற்றும் லீலாபாரியில் ...

ஒரு சீரியல் நடிகைக்கு கிடைத்த அனுதாபம் கூட இவருக்கு கிடைக்கவில்லை. தமிழக ஊடகங்கள் நிலை இதுதான்.

கோவைசாந்திகியர்ஸ்_சுப்பிரமணியம் காலமானார் . ஒரு சீரியல் நடிகைக்கு கிடைத்த அனுதாபம் கூட இவருக்கு கிடைக்கவில்லை. தமிழக ஊடகங்கள் நிலை இதுதான். இவர் மலிவு விலையில் உணவகம், மருத்துவமனை, ...

கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளையும் சட்ட பாதுகாப்பையும் வழங்கியுள்ளது… பிரதமர் மோடி

விவசாயிகளுக்கும், பிற வேளாண் உட்கட்டமைப்புகளுக்கும் ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு ...

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

சூர்யாவின் சூரரை போற்று படத்தில் ஒரு வசனம் திரும்ப திரும்ப வரும்… 20 ஆண்டுகளாக இந்தியாவின் பெரிய பணக்காரரான ரத்தன் டாடாவினாலேயே ஒரு விமான கம்பெனியை ஆரம்பிக்க ...

அதிநவீன சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணை மேலும் ஒரு மைல் கல்.

அதிநவீன சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணை மேலும் ஒரு மைல் கல்.

இந்தியாவின் அதிநவீன சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணை: நீண்ட தூர இலக்கை தொட்டு சாதனை.! பிரதமர் மோடி வெளிநாடுகளின் உதவி இல்லாமல் நாமே இந்தியா அனைத்தையும் தயாரிக்க ...

எந்த சவாலையும் சந்தித்து வெற்றி கொள்ளும் ஆற்றலும், துணிச்சலும் நமது வீரர்களுக்கு உள்ளது நாடாளுமன்றத்தில் ராஜ்நாத்சிங் அதிரடி.

எல்லையில் எந்த சவாலையும் சந்தித்து வெற்றி கொள்ளும் ஆற்றலும்,  துணிச்சலும் நமது படை வீரர்களுக்கு உள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். லடாக்கில் சீன எல்லைப் பகுதியில் ...

குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்யக் கூடாது-தமிழக அரசுக்கு வலுக்கும்கோரிக்கை.

அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென தமிழகத்தில் சில அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ...

இஸ்ரேலாக மாறி வரும் இந்தியா-எதிரிகளை அவர்களின் இருப்பிடத்தை தேடிச் சென்று அழிக்கும் இந்தியா!

கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் ஒப்பந்தங்களை மீறுவதோடு மட்டுமில்லாமல், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது..!

கிழக்கு லடாக்கில்  எல்லைக்  கட்டுப்பாட்டு கோட்டில் நிலைமையை எளிதாக்க இந்தியா உறுதி பூண்டுள்ள சமயத்தில், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும், எல்லைக் கோட்டை தாண்டவோ அல்லது துப்பாக்கி சூடு உள்ளிட்ட பதற்றத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபடவோ இந்திய ராணுவம் முயற்சிக்கவில்லை. ஆனால், சீன ராணுவம் ஒப்பந்தங்களை மீறுவதோடு மட்டுமில்லாமல், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ராணுவம், அதிகாரிகள் மற்றும் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இது போன்ற செயல்களில் அது ஈடுபட்டு வருகிறது. சமீப நிகழ்வாக, 2020 செப்டம்பர் 07-ஆம் தேதி அன்று எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் உள்ள நம்முடைய ராணுவ நிலைக்கு அருகில் வந்த சீனப் படைகள் விரட்டியடிக்கப்பட்டன. நமது படைகளை அச்சுறுத்துவதற்காக சீன ராணுவம் வானத்தை நோக்கி சுட்டது. ஆனால், இத்தகைய தூண்டி விடும் போக்குக்கு இடையிலும், நமது படைகள் பொறுமை காத்து, பொறுப்புடன் நடந்து கொண்டன. அமைதியைப் பேண உறுதி பூண்டுள்ள அதே வேளையில், தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்க இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கட்டுரை: எழுத்தாளர் சுந்தர்.

Page 1 of 4 1 2 4

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x