சீனா செய்திருக்கும் இரு விவகாரங்கள் உலகை மிரள வைக்கின்றன.
முதலில் சீன மருத்துவகுழு வடகொரியா விரைந்துள்ளது, இது வடகொரிய அதிபருக்கு ஏதோ நிகழ்ந்துவிட்டதை உறுதிபடுத்துகின்றது வடகொரியா இப்பொழுது கிம்ம்மின் தங்கையால் ஆளபடுகின்றது என்கின்றார்கள், இப்பொழுது சீன மருத்துவ ...