‘MPஅண்ணனுக்கு ஒத்த செருப்பு பார்சல்’ திமுக எம்பி செந்தில்குமார் மூக்குடைத்த நடிகர் பார்த்திபன்.
‘இரவின் நிழல்’என்ற சவால்மிகு திரைப்படம் உருவாக்குவதைத் தவிர,வேறெந்த கட்சிக்குள்ளும் காட்சி தரும் எண்ணம் எனக்கில்லை!நாளையே மழை வரலாம்,வரும்வேளை குடை மலரலாம். அதற்காக வானிலை அறிக்கை கேட்கும் போதே ...