சென்னையில் ‘போக்சோ’வில் கைதான நபர் நடத்தும் சர்ச்; ‘சீல்’ வைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர் சென்னை ஆதம்பாக்கத்தில் அனுமதி பெறாமல் நடத்தும் சர்ச்சுக்கு 'சீல்' வைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை ...



















