இதுதான் திமுகவின் கருத்து சுதந்திரம் ! ஆ.ராசா கைது இல்லை… பா.ஜ.க. தலைவர் கைதா ? அண்ணாமலை !
ஹிந்துக்களை இழிவுபடுத்தும் வகையிலும், மதக்கலவரத்தைத் தூண்டும் வகையிலும் தொடர்ந்து பேசிவரும் ஆ.ராசாவை தி.மு.க. அரசு கண்டுகொள்ளவும் இல்லை, கைது செய்யவும் இல்லை. ஆனால், ஆ.ராசா பேசியதை கண்டித்த ...


















