Tag: ChinaBorder

உலகின் உயரமான இடத்தில் சாலை ! சாதனை படைத்த மோடி அரசு! சீனா கண்ணில் விரலை விட்டு ஆட்டும் இந்தியா!

உலகின் உயரமான இடத்தில் சாலை ! சாதனை படைத்த மோடி அரசு! சீனா கண்ணில் விரலை விட்டு ஆட்டும் இந்தியா!

இந்தியாவில், லடாக்கில் 19,300 அடி உயரத்தில் சாலை அமைத்து சாதனை நிகழ்த்தியுள்ளது. இதன் மூலம், உலகின் மிக உயரமான இடத்தில் அமைக்கபட்டுள்ள சாலை என்ற சாதனையை ப்டைத்துள்ளது ...

இஸ்ரேலாக மாறி வரும் இந்தியா-எதிரிகளை அவர்களின் இருப்பிடத்தை தேடிச் சென்று அழிக்கும் இந்தியா!

கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் ஒப்பந்தங்களை மீறுவதோடு மட்டுமில்லாமல், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது..!

கிழக்கு லடாக்கில்  எல்லைக்  கட்டுப்பாட்டு கோட்டில் நிலைமையை எளிதாக்க இந்தியா உறுதி பூண்டுள்ள சமயத்தில், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும், எல்லைக் கோட்டை தாண்டவோ அல்லது துப்பாக்கி சூடு உள்ளிட்ட பதற்றத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபடவோ இந்திய ராணுவம் முயற்சிக்கவில்லை. ஆனால், சீன ராணுவம் ஒப்பந்தங்களை மீறுவதோடு மட்டுமில்லாமல், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ராணுவம், அதிகாரிகள் மற்றும் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இது போன்ற செயல்களில் அது ஈடுபட்டு வருகிறது. சமீப நிகழ்வாக, 2020 செப்டம்பர் 07-ஆம் தேதி அன்று எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் உள்ள நம்முடைய ராணுவ நிலைக்கு அருகில் வந்த சீனப் படைகள் விரட்டியடிக்கப்பட்டன. நமது படைகளை அச்சுறுத்துவதற்காக சீன ராணுவம் வானத்தை நோக்கி சுட்டது. ஆனால், இத்தகைய தூண்டி விடும் போக்குக்கு இடையிலும், நமது படைகள் பொறுமை காத்து, பொறுப்புடன் நடந்து கொண்டன. அமைதியைப் பேண உறுதி பூண்டுள்ள அதே வேளையில், தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்க இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கட்டுரை: எழுத்தாளர் சுந்தர்.

எல்லையை தாண்டி வந்தா செஞ்சிடுவோம் – ராஜ்நாத் சிங் அதிரடி.

ஒப்பந்தத்தை மீறி எல்லையில் ராணுவத்தைக் குவிக்கக் கூடாது சீனப் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் எச்சரிகை.!  மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் கூட்டுறவு நிறுவனக் கூட்டத்துக்கு இடையே, சீன பாதுகாப்பு துறை ...

பாயும் இந்தியா! பம்மும் சீனா ! பிரச்சனைகளை பேசியே தீர்த்துக்கொள்ளலாம் சீனா அறிக்கை!

சீனாவின் பிரச்சனையை தீர்ப்பது மோடி தான் 72.6% இந்திய மக்கள் முழு நம்பிக்கை! சி-வோட்டர் கருத்து கணிப்பு

கடந்த வாரம் இந்திய சீனா எல்லையில் நடைபெற்ற மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததனார். சீன தரப்பில் 55க்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்துள்ளதாக சீனாவில் ...

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x