என்ன நடந்தாலும் டைட்டானிக் கப்பல் கேப்டன் போல் நிற்கின்றார் ராகுல் காந்தி..
அந்த மாதவராவ் சிந்தியா மபியில் பெரும் ஆளுமையாக இருந்து காங்கிரஸை காத்தார், ஆனால் அவரின் சகோதரி வசுந்தராதேவி சிந்தியா பாஜகவில் சேர்ந்து ராஜஸ்தான் முதல்வராய் இருந்து இன்னமும் ...