ரூ.400 கோடி மின்மாற்றி கொள்முதல் ஊழல் சிபிஐ விசாரணை தேவை அன்புமணிராமதாஸ் ஆவேசம் !
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றினை இன்று வெளியிட்டுள்ளார்.அதில்,தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு ...