சென்னையில் மீண்டும் பரபரப்பு! காலையில் இடியை இறக்கிய ஈடி! சென்னையை சுற்றி வளைத்து அமலாக்கத்துறை ரெய்டு!
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சுமார் 60 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, ...