பிரதமர் மோடி அதிரடி! பாகிஸ்தான் கனவிலும் எதிர்பார்க்காத செக் வைத்த இந்தியா..தலையில் அடித்து கொண்ட பாகிஸ்தான்.. மொத்தமும் போச்சு..
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இந்தியாவை மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர வைத்துள்ளது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் அடைக்கலத்தில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஒரு ...

















