காஷ்மீரில் நடந்தது மதயுத்தமே ! ஹிந்துவாக இருந்ததால் நேபாள நபரும் தப்பவில்லை! அடுத்தடுத்து அவிழ்ந்த மர்ம முடிச்சுகள்!
அழகான பசுமை மலையழகுக்கு பெயர் பெற்ற பஹல்காம் சுற்றுலா மையம், ஏப்ரல் 22ம் தேதி ரத்த வெள்ளமாக மாறியது. மத அடையாளத்தின் பேரில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில், ...



















