தரமான சம்பவம் சீனாவுக்கு ஆப்புவைக்க ரஷியாவில் இருந்து இந்தியா வரும் S500.
இந்தியாவிற்கு S500 அடுத்த 5 ஆண்டுகளுக்கு விற்பனை செய்ய கூடாது சீனா அலப்பறை.ரஷ்யாவிடம் இருந்து S400 வான் பாதுகாப்பு சாதனங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இன்னும் சில ...
இந்தியாவிற்கு S500 அடுத்த 5 ஆண்டுகளுக்கு விற்பனை செய்ய கூடாது சீனா அலப்பறை.ரஷ்யாவிடம் இருந்து S400 வான் பாதுகாப்பு சாதனங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இன்னும் சில ...
லடாக் எல்லையிலும் உத்ரகாண்ட் எல்லையிலும் தொடர்ந்து வாலாட்டுகின்றது சீனா, பொதுவாக குளிர்காலங்களில் படைகுறைப்பு செய்யும் அந்த நாடு இம்முறை குளிர்காலத்துக்கு முன் ஏதோ செய்ய திட்டமிடுகின்றது. சீனா ...
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து அங்குள்ள மக்கள் வெளிநாட்டிற்கு தப்பி ஓட அங்குள்ள விமான நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் ...
திமுக தலைவர் ஸ்டாலின் கனவில் கூட எக்காலத்திலும் முதல்வராக முடியாது. அவரது கனவு, கனவாக தான் இருக்கும். நனவாகாது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், விலைவாசி உயரும், மின்வெட்டு ...
கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் நிலைமையை எளிதாக்க இந்தியா உறுதி பூண்டுள்ள சமயத்தில், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும், எல்லைக் கோட்டை தாண்டவோ அல்லது துப்பாக்கி சூடு உள்ளிட்ட பதற்றத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபடவோ இந்திய ராணுவம் முயற்சிக்கவில்லை. ஆனால், சீன ராணுவம் ஒப்பந்தங்களை மீறுவதோடு மட்டுமில்லாமல், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ராணுவம், அதிகாரிகள் மற்றும் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இது போன்ற செயல்களில் அது ஈடுபட்டு வருகிறது. சமீப நிகழ்வாக, 2020 செப்டம்பர் 07-ஆம் தேதி அன்று எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் உள்ள நம்முடைய ராணுவ நிலைக்கு அருகில் வந்த சீனப் படைகள் விரட்டியடிக்கப்பட்டன. நமது படைகளை அச்சுறுத்துவதற்காக சீன ராணுவம் வானத்தை நோக்கி சுட்டது. ஆனால், இத்தகைய தூண்டி விடும் போக்குக்கு இடையிலும், நமது படைகள் பொறுமை காத்து, பொறுப்புடன் நடந்து கொண்டன. அமைதியைப் பேண உறுதி பூண்டுள்ள அதே வேளையில், தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்க இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கட்டுரை: எழுத்தாளர் சுந்தர்.
ஒப்பந்தத்தை மீறி எல்லையில் ராணுவத்தைக் குவிக்கக் கூடாது சீனப் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் எச்சரிகை.! மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் கூட்டுறவு நிறுவனக் கூட்டத்துக்கு இடையே, சீன பாதுகாப்பு துறை ...
எதிரிகளை அவர்களின் இருப்பிடத்தை தேடிச் சென்று அழிப்பது இஸ்ரேல் ரணுவத்தின் ஸ்டைல். யூதர்களின் 2000ம் ஆண்டு கனவான இஸ்ரேல் நாடு 1948ம் ஆண்டு மே மாதம் 14 ...
இந்திய தலைநகர் தில்லியில் ரிங் ரோடு அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்ததுப்பாக்கி சூட்டில் ISIS பயங்கரவாதி ஒருவர் பிடிபட்டார். அவர் வசம் இருந்த இரண்டு அதி நவீன ...
லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதில், ...