Tag: INDIA

இந்திய அணிகள் சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை வென்றன.

இந்திய அணிகள் சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை வென்றன.

போலந்தில் உள்ள ரோக்லாவில் 2021 ஆகஸ்ட் 9 முதல் 15 வரை நடைபெற்ற சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை இந்தியா வென்றது.  எட்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஐந்து வெண்கலம் என சர்வதேச இளைஞர் வில் வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு மொத்தம் 15 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. பதக்கங்களை வென்ற ஐந்து இளம் வீரர்கள், 2021 செப்டம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்கா-உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள சீனியர் அணியின் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கேடட் மற்றும் ஜூனியர் ரீகர்வ் மகளிர் சர்வதேச சாம்பியன் பட்டத்தை தீபிகா குமாரிக்கு பிறகு இரண்டாவது இந்தியராக கோமாலிக்கா பாரி வென்றுள்ளார். இரண்டு புதிய சர்வதேச இளைஞர் சாதனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பதக்கம் வென்றவர்களுக்கு புதுதில்லியில் நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் பேசிய இந்திய வில்வித்தை சங்கத்தின் தலைவரும் பழங்குடியினர் நலன் அமைச்சருமான திரு அர்ஜுன் முண்டா,உங்கள் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் அனைவரின் கடின உழைப்பும், மன உறுதியும், தியாகமும் இந்த மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளது. நாளைய சாதனைக்கான தொடக்கமாக இன்றைய வெற்றி இருக்கட்டும்," என்று அவர் கூறினார்.

இந்துக்கள் தனித்து விடப்படும் போது படுகொலை செய்ய வேண்டும்! – பாகிஸ்தான் ஜயித் ஹமித் வைரல் வீடியோ!

இந்துக்கள் தனித்து விடப்படும் போது படுகொலை செய்ய வேண்டும்! – பாகிஸ்தான் ஜயித் ஹமித் வைரல் வீடியோ!

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து அங்குள்ள மக்கள் வெளிநாட்டிற்கு தப்பி ஓட அங்குள்ள விமான நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் அந்நாட்டில் வசிக்கும் இந்துக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ...

சுதந்திர தினம் துக்க தினம் என கூறிய ராமசாமி நாயக்கர் சுதந்திரத்திற்கு போராடினாராம்! சொன்னது முதல்வர்!வச்சு செய்வது நெட்டிசன்கள்!

சுதந்திர தினம் துக்க தினம் என கூறிய ராமசாமி நாயக்கர் சுதந்திரத்திற்கு போராடினாராம்! சொன்னது முதல்வர்!வச்சு செய்வது நெட்டிசன்கள்!

முதல்வர ஸ்டாலின் 75 ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் தனது முதல் சுதந்திர தின உரையாற்றினார். ஸ்டாலினின் சுதந்திர ...

பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க ரூ.100 லட்சம் கோடி!  மிகபெரிய திட்டம் ஒன்று விரைவில் வர உள்ளது. பிரதமர் மோடி!

பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க ரூ.100 லட்சம் கோடி! மிகபெரிய திட்டம் ஒன்று விரைவில் வர உள்ளது. பிரதமர் மோடி!

75-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.தில்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோதி மரியாதை செலுத்தினார். பின்னர் 75-வது ...

மாஃபியா கான்களிடம் இருந்து பாலிவுடை மீட்க யோகியின் அதிரடி திட்டம்..!!!

தரமான சம்பவம் செய்த யோகி அரசு.

உதிர்ப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகிஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அமைந்ததிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் செய்துவருகின்றது.அதேபோல் தற்பொழுதும் ஒரு தரமான செயலை செய்துள்ளது. கடந்த 1920 ஆம் ...

அமெரிக்கா வெளியே! இந்தியா உள்ளே! ஆப்கானிஸ்தானில் தலிபான்களை தட்டி தூக்குமா இந்தியா?

அமெரிக்கா வெளியே! இந்தியா உள்ளே! ஆப்கானிஸ்தானில் தலிபான்களை தட்டி தூக்குமா இந்தியா?

தலிபான்களை தட்டி தூக்குமா இந்தியா? ஊர் வம்பையெல்லாம் விலை கொடுத்து வாங்கும் அமெரிக்கா இப்பொழுது ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் சேட்டையை கண்டு கொள்ளாமல் அமை தியாக ஒதுங்கி இருப்பது ...

பாகிஸ்தானுக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும் சிக்கல்! அடுத்த தாலிபான்களின் நகரம் பாகிஸ்தான்!

பாகிஸ்தானுக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும் சிக்கல்! அடுத்த தாலிபான்களின் நகரம் பாகிஸ்தான்!

நாட்டை கத்தி முனையில் பிடித்து வைத்து கந்துவட்டி கறந்து அந்நாட்டை தன் அங்கீகரிக்கபடாத மாநிலமாக ஆக்கிவைத்திருக்கின்றது சீனா, இது அரசுகளுக்குள்ள ஒப்பந்தம்ஆனால் மக்களை இந்திய எதிர்ப்பு உள்ளிட்ட ...

இந்திய ஒலிம்பிக் வெற்றி வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது; இந்திய அணி குறித்து அமைச்சர் அனுராக் தாகூர் பெருமிதம்.

இந்திய ஒலிம்பிக் வெற்றி வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது; இந்திய அணி குறித்து அமைச்சர் அனுராக் தாகூர் பெருமிதம்.

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிவாகை சூடி தாயகம் திரும்பிய வீரர்களுக்கு புதுதில்லியில் இன்று மாலை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நீரஜ் சோப்ரா, ரவிகுமார் தாஹியா, மீராபாய் சானு, பி வி ...

2022-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் – 2021 செப்டம்பர் 15ம் தேதி வரை அனுப்பலாம்.

2022-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் – 2021 செப்டம்பர் 15ம் தேதி வரை அனுப்பலாம்.

2022ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகள் (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ) விருதுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தல் / பரிந்துரைகள் அனுப்புதல் தற்போது நடைப்பெறுகிறது.  பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்க, 2021 செப்டம்பர் 15ம் தேதி கடைசி தேதி.  பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள், பத்ம விருது இணையதளத்தில் https://padmaawards.gov.in  ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும். பத்ம விருதுகளை, மக்கள் பத்ம விருதுகளாக மாற்ற மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. இதனால் சிறப்பாக செயல் புரிந்தவர்கள், பெண்கள், பட்டியலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகத்துக்கு தன்னலமற்ற சேவை செய்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கும்படி அனைத்து மக்களும்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான விண்ணப்பங்கள்/ பரிந்துரைகள் பத்ம விருதுகள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  விவரங்களுக்கு ஏற்றபடி இருக்க வேண்டும். மேற்கோள்கள் கதை வடிவத்தில் அதிகபட்சம் 800 வார்த்தைகளில் இருக்க வேண்டும். அவை, அந்தந்த துறையில்  சாதனை புரிந்த/ சேவையாற்றிய நபரின் தனித்துவமான மற்றும் விதிவிலக்கான சாதனைகளை தெளிவாக தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான மேலும் விவரங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.mha.gov.in)  ‘விருதுகள் மற்றும் பதக்கங்கள்’ என்ற தலைப்பில் கீழ் உள்ளன.  இந்த விருதுகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள், பத்ம விருதுகள் இணையதளத்தில் கீழ்கண்ட இணைப்பில் உள்ளன. https://padmaawards.gov.in/AboutAwards.aspx விவரங்கள் மற்றும் உதவிக்கு, இந்த போன் எண்களை தொடர்பு கொள்ளவும்:  011-23092421, +91 9971376539, +91 9968276366, +91 9711662129, +91 7827785786

போதை மருந்து வாங்க அமினுல் இஸ்லாம் தனது இரண்டரை வயது மகனை ரூ .40,000க்கு விற்ற அவலம்.

போதை மருந்து வாங்க அமினுல் இஸ்லாம் தனது இரண்டரை வயது மகனை ரூ .40,000க்கு விற்ற அவலம்.

அசாமில் உள்ள மோரிகான் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது இரண்டரை வயது மகனை சட்டவிரோதமாக போதை மருந்து வாங்க ரூ .40,000 க்கு விற்றதாக டைம்ஸ் ஆப் ...

Page 108 of 139 1 107 108 109 139

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x